ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.

3 posters

Go down

வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Empty வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.

Post by velang Mon Jun 08, 2020 7:06 am


மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.


2020-06-07%2B07_16_29-Book1.xlsx%2B-%2BExcel.jpg





கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக மின்சார கட்டணத்திற்கான ரீடிங் சில ஊர்களில் எடுக்கவில்லை.இனிவரும் காலங்களில் ரீடிங் எடுக்க வருவார்கள். அதுசமயம் நீங்கள் கவனமாக இருந்தால் குறிப்பிட்ட தொகையை நீங்கள் சேமிக்கலாம்.உங்கள் முந்தைய ரீடிங்கை குறித்துக்கொள்ளுங்கள். தற்போதைய ரீடிங்கை குறித்துக்கொள்ளுங்கள். புதிய ரீடிங்கிலிருந்து பழைய ரீடிங்கை கழித்துவிடுங்கள். வரும் ரீடிங்கை இரண்டால் வகுக்கவும். இப்போது கொடுத்துள்ள அட்டவணையில் வகுத்து வரும் ரீடிங்குக்கான தொகைகள் எவ்வளவு வருகின்றது என பாருங்கள். அதில் நீங்கள் கட்டிய தொகையை கழித்துவிடுங்கள். வரும் தொகைதான் நீங்கள் கட்டவேண்டிய தொகை..இது தவிர்த்து மொத்த ரீடிங்கின் தொகையை கணக்கிட்டு அதில் நீங்கள் கட்டிய பணத்தினை கழித்தால் உங்களுக்கு நஷ்டமேற்படும். உதாரணத்திற்கு சிறிய கணக்கு:-


நீங்கள் இரண்டு மாதத்திற்கு பயன்படுத்திய மின்சாரம்:- 460 யூனிட்டுக்கள் என வைத்துக்கொள்வோம். அதில சரி பாதி 230 யூனிட்டுக்கள் ஒரு மாதத்திற்கான செலவு.230 யூனிட்டிற்கான தொகை -320.00 ரூபாய். இரண்டு மாதத்திற்கு சேர்த்து 640.00 ரூபாய் ஆகின்றது. நீங்கள் ஏற்கனவே கட்டிய தொகை 200.00 என வைத்துக்கொள்ளுங்கள். அதில் 200 கழித்தால் மீதி தொகை 440.00 மட்டும் கட்டினால் போதுமானது..ஆனால் ரீடிங் எடுப்பவர் மொத்தமாக 460 யூனிட்டுக்கு கணக்கிட்டால் 1010.00 ரூபாய் (அட்டவணைப்படி) வருகின்றது. அதில் நீங்கள் ஏற்கனவே கட்டிய தொகை 200.00 கழித்தால் மீதி நீங்கள் 810.00 ரூபாய் கட்டசொல்வார்கள். ஆனால் நீங்கள் கட்டவேண்டியதொகை 440 மட்டுமே..(810.00 - 440.00 = 370.00 ரூபாய் உங்களுக்கு லாபம்) எனவே மின்சார ரீடிங் எடுக்க வருபவரிடம் மொத்த யூனிட்டை இரண்டாக பிரித்து வரும் தொகையில் நீங்கள் கட்டிய தொகையை கழிக்க சொல்லுங்கள். கணக்கு புரியவில்லையென்றால் மீண்டும் ஒரு முறை பதிவை படித்துப்பாருங்கள். எளிதாக புரியும்.




velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Empty Re: வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.

Post by ranhasan Mon Jun 08, 2020 1:59 pm

நன்றிகள் பல வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். 1571444738 வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். 1571444738 வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். 1571444738


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Boxrun3
with regards ரான்ஹாசன்



வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Hவேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Aவேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Sவேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Aவேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Empty Re: வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.

Post by T.N.Balasubramanian Mon Jun 08, 2020 8:55 pm

நன்றி வேலன்ஜி 

மிகவும் பயனுள்ள தகவல்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Empty Re: வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.

Post by velang Mon Jun 08, 2020 10:46 pm

ranhasan wrote:நன்றிகள் பல வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். 1571444738 வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். 1571444738 வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1321638
நன்றி சார்...
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Empty Re: வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.

Post by velang Mon Jun 08, 2020 10:46 pm

T.N.Balasubramanian wrote:நன்றி வேலன்ஜி 

மிகவும் பயனுள்ள தகவல்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1321656
நன்றி ரமணியன் சார்...
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Empty Re: வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.

Post by velang Fri Jun 12, 2020 9:10 pm

ranhasan wrote:நன்றிகள் பல வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். 1571444738 வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். 1571444738 வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1321638
நன்றி சார்..
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Empty Re: வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.

Post by velang Fri Jun 12, 2020 9:10 pm

T.N.Balasubramanian wrote:நன்றி வேலன்ஜி 

மிகவும் பயனுள்ள தகவல்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1321656
நன்றி சார்..
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல். Empty Re: வேலன்:-மின்சார கட்டணம் தொடர்பான தகவல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் மின்சார கட்டணம் எவ்வளவு உயரும்?
» உயர்கிறது மின்பராமரிப்பு பணிகளுக்கான கட்டணம்: மின்சார வாரியம் மீண்டும் ஷாக்
» 4 மாத அளவை மொத்தமாக கணக்கிட்டு வீடுகளுக்கு மின்சார கட்டணம் நிர்ணயிப்பதை எதிர்த்து வழக்கு
» வேலன்:-மின்சார சேமிப்பிற்கான வழிமுறைகள்
» குட்கா தொடர்பான ரகசிய கடிதம் குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum