ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பதுங்கல்: அனுமதித்த, 'ரிசார்ட்' மீது வழக்கு

Go down

காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பதுங்கல்: அனுமதித்த, 'ரிசார்ட்' மீது வழக்கு Empty காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பதுங்கல்: அனுமதித்த, 'ரிசார்ட்' மீது வழக்கு

Post by ayyasamy ram Mon Jun 08, 2020 6:49 am

காங்., - எம்.எல்.ஏ.,க்கள் பதுங்கல்: அனுமதித்த, 'ரிசார்ட்' மீது வழக்கு Tamil_News_large_2553897
ஆமதாபாத்:
குஜராத்தைச் சேர்ந்த, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள, 'ரிசார்ட்'
எனப்படும் சொகுசு விடுதிகள் மீது, ஊரடங்கு உத்தரவை மீறியதாக,
வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு
அமைந்துள்ளது. இங்கு, நான்கு ராஜ்யசபா எம்.பி., இடங்களுக்கு,
வரும், 19ல் தேர்தல் நடக்க உள்ளது.

இதில், பா.ஜ., சார்பில், அபய் பரத்வாஜ், ரமிலாபென் பாரா,
நரஹரி அமின் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்., சார்பில்,
பாரத்சிங் சோலங்கி, சக்திசிங் கோஹில் ஆகியோர்
நிறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த, மார்ச், 26ல் இந்தத் தேர்தல் நடக்கவிருந்தது.
ஆனால், ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, காங்கைச்
சேர்ந்த, ஐந்து, எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வுக்கு தாவினர். கடந்த சில
நாட்களில், மேலும் மூன்று, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களுடைய
பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.

அதனால், 182 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள சட்டசபையில், காங்.,கின்
பலம், 65ஆக குறைந்துள்ளது. இதனால், அக்கட்சியின் இரண்டு
வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு பாதிக்கப்படும் அபாயம்
ஏற்பட்டது.

அதையடுத்து, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ராஜ்கோட்,
அம்பாஜி, ஆனந்த் ஆகிய இடங்களில் உள்ள சொகுசு விடுதிகளில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு பதிவு

ஓட்டல்கள், ரிசார்ட்கள் உள்ளிட்டவற்றை, இன்று முதல்
திறப்பதற்குதான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு
கட்டுப்பாடுகளை மீறி, எம்.எல்.ஏ.,க்களை தங்க வைத்ததாக,
இந்த சொகுசு விடுதிகள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து
உள்ளனர்.
-
------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum