ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:07

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி

Go down

தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி Empty தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி

Post by ayyasamy ram Mon 8 Jun 2020 - 8:12

சென்னை,

சென்னை தலைமை செயலகம் கடந்த மே 18-ந் தேதியில் இருந்து
50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில்
தலைமை செயலகத்துக்குள்ளும் கொரோனா எப்படியோ புகுந்து
விட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிப்பு எண்ணிக்கை 30 ஆக
அதிகரித்தது. அங்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் உள்ள 10 மாடிகளை கொண்ட நாமக்கல்
கவிஞர் மாளிகையில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையின்
ஒரு அலுவலகத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டது. இதையடுத்து அந்த முழு தளமும் மூடப்பட்டது.

இதற்கிடையே முதல்-அமைச்சர் அலுவலகத்தை சேர்ந்த
2 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு
இருந்தது. இதையடுத்து முதல்-அமைச்சர் அலுவலகத்தை சேர்ந்த
அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில
நாட்களாக தலைமை செயலகத்துக்கு வராமல், அரசு அலுவல்களை
தனது முகாம் அலுவலகத்தில் இருந்தபடி கவனித்து வருகிறார்.

ஏற்கனவே பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். தற்போது
42 வயதுடைய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் கொரோனா தொற்று
ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நல்ல நண்பர்களான இவர்கள் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து
சாப்பிடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுபோல 41 வயது ஆண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கும் கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டு அது ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

தலைமை செயலகத்தில் சுழற்சிமுறையில் 50 சதவீத ஊழியர்கள்
பணியாற்றுகின்றனர். அதன்படி தினமும் 3,300 பேர் பணிக்கு வருகின்றனர்.
மாடிக்கு செல்ல பலர் லிப்ட்டை பயன்படுத்தியாக வேண்டும்.
இது கொரோனா தொற்றுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும், கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளான ராயபுரம்,
எம்.கே.பி.நகர், தண்டையார்பேட்டையில் இருந்தும் ஊழியர்கள் பலர்
தலைமைச் செயலகத்துக்கு வேலைக்கு வருகின்றனர்.
இது கொரோனா பரவல் அச்சத்தை ஊழியர்களிடையே மேலும்
அதிகரித்துள்ளது.

ஊழியர்கள் அதிகம் பேருக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக
50 சதவீத ஊழியர்கள் என்பதை 33 சதவீதம் என்று குறைக்கும்படி
முதல்-அமைச்சரை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் கேட்டுக்
கொண்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின்
அதிகாரப்பூர்வ பட்டியலில் 40 பேருக்கும் அதிகமானோர் இடம்
பெற்றுள்ளனர். ஆனாலும், பரிசோதனை முடிவுகள் வர, வர இந்த எண்ணிக்கை
80-ஐ தாண்டும் என்று அலுவலர்கள் சிலர் அச்சம் தெரிவித்தனர்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84833
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
» அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு: தமிழக அரசு
» அரசு ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா: ‘மந்திராலயா’ மூடப்பட்டது - மராட்டியத்தில் பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியது
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» புதிய தலைமை செயலகத்தில் 300 படுக்கைகளுடன் நவீன மருத்துவமனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum