புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
24 Posts - 53%
heezulia
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 2%
Barushree
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 2%
nahoor
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 2%
prajai
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
78 Posts - 73%
heezulia
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
4 Posts - 4%
prajai
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
2 Posts - 2%
Shivanya
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_m10படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் சுட்டது விவாகரத்துகள் ஏன்?

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Fri Jan 08, 2010 12:24 pm

சரிதா,ஊர்வசி,சுகன்யா,சொர்ணமால்யா,ரேவதி,பிரகாஷ்ராஜ்,பிரசாந்த்...ஒரே
சினிமா நடிகர்கள் பட்டியலாய் இருக்கிறதே என்கிறீர்களா? எல்லாம் விவாகரத்து
வாங்கிய..அல்லது கேட்டு வரிசையில் நிற்போர் பட்டியல்.இவர்கள் திரை
நட்சத்திரங்களாய் இருப்பதால்..நமக்குத் தெரிகிறது..ஆனால் சாமான்யர்கள்
எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி
காத்திருக்கிறார்கள் தெரியுமா?இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து
வருகிறது.இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர்
பார்த்து நடத்திய திருமணங்கள்.

விவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும்
இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த
எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்.அந்த எதிர்ப்பார்ப்பில்
சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படுகிறது.நாளடைவில் அந்த ஏமாற்றமே
ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

சரியான புரிதலில்தான் வாழ்க்கை இன்பமயமாகிறது..அடுத்து
விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்.இது பெண்களுக்கு மட்டுமே இருக்க
வேண்டும் என எண்ண வேண்டாம்..ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம்
கூடாது.நம்மை நம்பி வந்தவள் அவள்..அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது...அவள்
உறவையெல்லாம் விட்டு..நம்முடன் ஏற்பட்ட உறவை பிரதானமாக்கி நம்முடன்
வருகிறாள்..என்பதை எல்லாம் உணர்ந்து..அவளை நடத்த வேண்டும்..அவள்
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..பணம் மட்டுமே வாழ்வில்
பிரதானமில்லை..பணம் சம்பாதிக்க வேண்டும்தான்..

ஆனால் வாழ்வில்மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.
ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போதுதான் இல்லறம் நல்லறமாகிறது.

அதற்கு..நம் நேரத்தை குடும்பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க
வேண்டும்..மனைவி,மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க
வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனைக் கேட்க
வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் ..எப்போது பார்த்தாலும்
பணம்..பணம் ..என அலைபவர்..தனது இருபது வயது மகளுக்கு திருமணம் செய்து
வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்றார்..நான் அவரிடம்'அவளை நன்கு படிக்க
வையுங்கள்.திருமணத்திற்கு அவசரம் இல்லை' என்றேன்..நண்பரோ பிடிவாதமாக
இருந்தார்.அவர் மனைவியிடம் நான் பேசினேன்..அவர்'எனக்கும் என் மகள் படிக்க
வேண்டும்..நல்ல வேலையில் சேர வேண்டும்..என்றெல்லாம் ஆசை இருக்கிறது..ஆனால்
அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக்கூடாது.அவர் நினைப்பதுதான்
எங்க குடும்பத்தில் நடக்கும்' என்றார்.அந்த அம்மாளின் வாயிலிருந்து
சாதாரணமாக அந்த வார்த்தைகள் வந்தாலும்..அதில் தோய்ந்திருந்த வேதனையை
உணர்ந்தேன்.

ஆணின் துணையின்றி பெண்ணும்..பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது
அல்ல.ஆனால் அது இயற்கைக்கு முரணானது.ஒன்று மட்டும் போதும்
என்பதல்ல..இயற்கை தருவது எல்லாமே இரண்டு..இரண்டுதான்.
இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,பிறப்பு-இறப்பு,சிரிப்பு-அழுகை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண்.இந்த இரண்டின் இணைப்பிலேயே ஒன்று
உருவாகமுடியும்.கணவன் ,மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு
மட்டுமல்ல..உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்து விடும்.
தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும்.

அமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே!

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

(நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

(நற்பண்பு பெற்றவனைக் கணவனாக பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்)

படித்ததில் சுட்டது  விவாகரத்துகள் ஏன்? Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக