புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_vote_lcapஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_voting_barஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_vote_rcap 
2 Posts - 67%
viyasan

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_vote_lcapஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_voting_barஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_vote_lcapஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_voting_barஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_vote_lcapஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_voting_barஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 05, 2020 4:42 pm

ஒற்றை இலக்கத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ்
பாதிப்பு, தமிழகத்தில் ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
ஒட்டுமொத்த இந்தியாவில், ஒரு நாளின் எண்ணிக்கை
10,000-த்தை நெருங்கிவிட்டது.

இன்னும் ஓரிரு தினங்களில் இது 15,000-த்தை நெருங்கும்
என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து
வருவதை மனதில் வைத்து, கொரோனாவின் உச்சநிலை
(Peak) எப்போது ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்து
வருகின்றனர்.

ஒரு தரப்பினர் ஜூலை மாதம் முதல் வாரம் என்றும்,
மற்றொரு தரப்பினர் அக்டோபர் மாதம் என்றும் கூறி
வருகின்றனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வைராலஜிஸ்ட் ஜெயஸ்ரீ ஷர்மா,
``இந்தியாவில் பெரும்பானவர்களுக்குப் பரவியிருப்பது
A2a என்ற வகை கொரோனா வைரஸ் என்பதால்தான்,
அதன் தாக்கம் இந்த அளவுக்காவது குறைவாக உள்ளது.

நாம் திட்டமிடுவதற்கும், நோயைக் கையாள்வதற்குமான
உத்திகளைக் கண்டறிவதற்கும் சில நாள்கள் கிடைத்தன.
வேறு வகை வைரஸ் என்றால், அதன் தீவிரத்தைக்
கணித்திருக்கவே முடியாது.

தற்போது, இந்தியாவில் அதிகரிக்கும் எண்ணிக்கையைப்
பார்க்கும்போது, ஜூலை மாத தொடக்கத்தில் உச்சநிலை
ஏற்படும்.

அதற்குப் பிறகு நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து,
இரண்டாவது அலை (Second Wave) அக்டோபர்
மாதத்தில் ஏற்படலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை
சென்னை மட்டுமே பிரச்னையாக இருக்கிறது.

பிற இடங்களில் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பு
விகிதமும் குறைவாகவே காணப்படுகிறது. சென்னையில்
நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன்
மூலம்தான் தமிழகத்தின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும்.

ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! Vikatan%2F2020-06%2F7bae7b7a-c75b-4a3d-932f-1b98b125a9ff%2FVirologist_jayashree_Sharma

Virologist Dr.Jayashree Sharma
சீனாவில், சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளைக் காட்டிலும்
தனிமைப்படுத்தும் மையங்களே அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டன.

ஒரு வீட்டில், ஒரு நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால்,
அவரை உடனே அங்கிருந்து தனிமைப்படுத்தல் மையத்துக்குக்
கொண்டுபோய்விடுவார்கள்.

அவர் எந்த இடத்திலிருக்கிறார் என்பதுகூட உறவினர்களுக்குத்
தெரியாது. அந்த மையத்தில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு,
தொற்று நீங்கியதும் அவர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 05, 2020 4:43 pm

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் இதே
விஷயத்தைத்தான் பின்பற்ற வேண்டும். தனிமைப்படுத்தல்
மையங்களை அதிகரிக்க வேண்டும்.

சென்னை போன்ற மக்கள் நெருக்கடி அதிகமிருக்கும்
பகுதியில் தொற்றுள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது
சரியான பலனைத் தராது.

கேரள மாநிலத்தில்... மக்கள் நெருக்கடி குறைவாக இருக்கிறது,
வீடுகளும் பெரும்பாலும் இடைவெளிவிட்டு அமைந்திருக்கும்
என்பதால், அங்கு வீட்டில் தனிமைப்படுத்துதலில் நோய்
கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை எந்தப் பகுதிக்கு எந்த
உத்தியைக் கையாள வேண்டும் என்பதைக் கண்டறிந்து
செயல்படுத்த வேண்டும்.

மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடங்களில், வீட்டில்
தனிமைப்படுத்துதலை அனுமதிக்கக்கூடாது. மக்கள்
நெருக்கடி குறைவாக இருக்கும் பகுதிகள், இடைவெளி
விட்டு தனித்தனி வீடுகள் அமைந்திருக்கும் பகுதிகளில்
வீட்டில் தனிமைப்படுத்தலை அனுமதிக்கலாம்.

சென்னையை மட்டும் கவனம் செலுத்தி நோயைக்
கட்டுப்படுத்தும் செயல்களைத் தீவிரப்படுத்தினால்,
உச்சநிலையை எளிதாகக் கடந்துவிட முடியும்.

பொதுவாக எந்தவோர் உலகளாவிய பெருந்தொற்றிலும்
கொள்ளைநோயிலும் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு
சுற்றுச்சூழலே அதன் தீவிரத்தைக் குறைக்கும்.

குறிப்பிட்ட வைரஸ் பெருகுவதற்கான சாதகமான சூழல்
மறைந்துவிடும். இதற்கு முன்பாக ஏற்பட்ட ஸ்பானிஷ்
ஃப்ளூவிலும் அப்படித்தான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

கொரோனா விஷயத்தில் சுற்றுச்சூழல் அதன் ஆதரவை
எப்போது நிறுத்திக்கொள்ளும் என்பதைப்
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 05, 2020 4:45 pm

ஜூலையா... அக்டோபரா... இந்தியாவில் கொரோனாவின் உச்சநிலை எப்போது? - விளக்கும் மருத்துவர்கள்! Vikatan%2F2020-06%2F77c510f1-1793-40e5-8947-912a43f662af%2Fdr_suresh_kumar_
-

தமிழகம் சந்திக்கப்போகும் உச்சநிலையைக் கையாள்வது
எப்படி என்று விளக்குகிறார், தொற்றுநோய் மருத்துவர்
சுரேஷ் குமார்.

``ஊரடங்கைத் தளர்த்திய நாடுகள் அனைத்தும் கொரோனா
நோய் கட்டுக்குள் வந்ததும்தான் அந்த செயலைச் செய்தன.

ஆனால், இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை
அதிகரித்துக்கொண்டிருக்கும்போதே ஊரடங்கைத் தளர்த்தி
இருக்கிறோம்.

அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்தித்தாக வேண்டும்.
இந்தியாவில், ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை முதல்
வாரத்தில் உச்சநிலையை அடையும்.

அதன்பிறகு சற்று தளர்வு ஏற்பட்டால்தான் இரண்டாம் அலை
ஏற்படுமா என்று கூற முடியும்.

கொரோனா நோயாளிகளில் 85 சதவிகிதம் பேர் மிதமான
பாதிப்பு அல்லது அறிகுறிகளற்றவர்கள்தான். இவர்களை
எல்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவையில்லை.

தீவிர பாதிப்புள்ளவர்கள், வென்டிலேட்டர் உதவி தேவைப்
படுபவர்கள், முழு நேரமும் மருத்துவக் கண்காணிப்பில்
இருக்கவேண்டிய நிலையிலிருப்பவர்களை மட்டுமே
மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் மிதமான பாதிப்புள்ளவர்களையும்
மருத்துவமனையில் அனுமதித்திருப்பதால், மருத்துவமனை
படுக்கைகள் நிரம்பிவிட்டன.

கூடுதல் நோயாளிகள் வரும்போது அவர்களை அனுமதிக்க
இடமில்லாமல் மருத்துவமனைகள் திணறிவருகின்றன.
தேவையில்லாமல் அதிக மனிதவளமும் வீணாகிறது.

மிதமான பாதிப்புள்ளவர்களை வீட்டுக் கண்காணிப்பில்
வைத்து, தீவிர பாதிப்புள்ளவர்களை மட்டும்
மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சையளித்தால்,
உச்சநிலையின்போது எளிதாக நோயாளிகளைக்
கையாளலாம்" என்று தெரிவித்தார்.

---------------------------
ஜெனி ஃப்ரீடா
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக