புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 4:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_c10பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_m10பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_c10 
41 Posts - 53%
heezulia

20 Posts - 26%
Dr.S.Soundarapandian

6 Posts - 8%
T.N.Balasubramanian

4 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Rutu

prajai

rajuselvam

mruthun

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_c10பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_m10பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_c10 
229 Posts - 43%

208 Posts - 39%

24 Posts - 5%
i6appar

16 Posts - 3%
mohamed nizamudeen
பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_c10பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_m10பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_c10பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_m10பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Poll_c10 
13 Posts - 2%

5 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82980
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 03, 2020 4:39 pm

பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது ! (சிரிக்க மட்டுமே...) Laugh_think_jokes
-
விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து
கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி
தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும்
சத்தம் கேட்டது.

கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால்
அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.

“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட
முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார்.

கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை
3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு
கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.

“யாரது?” என்று மனைவி கேட்டாள்.

“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ
தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”

“நீங்க உதவி செஞ்சீங்களா?”

“இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன்
போவான்?”

“பார்த்தீங்களா?

3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல
நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே?
இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி?
கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்”

கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில்
நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.

இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா
கேட்டான்.

“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”

“ஆமா சார்”

“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப
செய்யலாமா?”

“ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா
நல்லா இருக்கும்”

“எங்கே இருக்கீங்க”

.
.
.
.
.
“இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க
வந்து தள்ளிவிடுங்க….”
----
நீதி: பொண்டாட்டி பேச்ச மட்டும் கேக்கவே கூடாது

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jun 04, 2020 10:57 am

அது எப்படி ஐயா சார், பொண்டாட்டி பேச்சை கேக்காம இருக்கிறது, அப்புறம் உவ்வாவுக்கு என்னா செய்யுரது. சமயங்களில் கேட்டுத் தான் ஆகனும் ஐயா சார், நீங்களே எது சரின்னு சொல்லுங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக