ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிதறிய இனியது
by கோவிந்தராஜ் Today at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 9:07 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 8:59 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by cordiac Today at 8:07 pm

» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றத்தின் சிறப்புகள்-தொகுப்பு -1
by velang Today at 7:33 pm

» சந்திரஹாசம புத்தகம் வேண்டும்
by Rathidevi Arumugam Today at 6:45 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 5:10 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by ranhasan Today at 4:58 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Today at 2:34 pm

» கொரோனா பாதிப்பு - இன்றைய நிலவரம்
by ayyasamy ram Today at 1:47 pm

» உலகின் முக்கிய தினங்கள்
by ayyasamy ram Today at 1:36 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm

» கை ஜோசியம் பார்க்க முடியாதா, ஏன்?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:13 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:52 am

» வேலன்:-பதிவிறக்கம் செய்கையில் ப்ரிவியூ பார்க்க -U Torrent Web.
by velang Today at 8:00 am

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:24 am

» பிரபல நடிகை கெல்லி பிரஸ்டன் காலமானார்.!! சோகத்தில் ரசிகர்கள்..!...
by ayyasamy ram Today at 6:56 am

» நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்
by ayyasamy ram Today at 6:50 am

» நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடித்த நடிகர் ரஞ்சன் செகல் மரணம்
by ayyasamy ram Today at 6:49 am

» மீண்டும் களைப்புச் செய்திகள்’னு சொல்றாங்க..!
by ayyasamy ram Today at 6:34 am

» வாழ்க்கை ஜம்முனு’ இருக்கணம்னா…!
by ayyasamy ram Today at 6:32 am

» ஜூலை 15 -காமராஜர் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 6:30 am

» ‘மானத்தோடு வாழ்வோம்’ என்ற தலைப்பில் காமராஜர் ஆற்றிய சொற்பொழிவு
by ayyasamy ram Today at 6:29 am

» கடவுளை தாயாக பார் - ராஜாஜி
by ayyasamy ram Today at 6:25 am

» விகாஷ் துபே என்கவுன்டர் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
by ayyasamy ram Today at 6:22 am

» புத்தகங்கள் கிடைக்குமா
by Guest Today at 1:47 am

» கொரோனா நகைச்சுவைகள்
by விமந்தனி Yesterday at 8:12 pm

» துபாய் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை அவசியம்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்துக்கொண்ட இளைஞர் கைது
by விமந்தனி Yesterday at 7:59 pm

» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கொரோனா உலகிற்கு சொன்ன செய்தி: வாயை மூடிப் பேசவும்!
by விமந்தனி Yesterday at 7:57 pm

» கடவுள் கற்றுத் தராத பாடத்தை கொரோனா கற்றுத் தரும்!
by விமந்தனி Yesterday at 7:55 pm

» 'கொரோனா'வுக்கு மத்தியில் மற்றொரு வைரஸ் சவால்களை கண்டு ஆராய்ச்சியாளர்கள் கவலை
by விமந்தனி Yesterday at 7:53 pm

» கொரோனா -விழிப்புணர்வு
by விமந்தனி Yesterday at 7:51 pm

» செய்தி சுருக்கம் - ஜூலை 13
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by விமந்தனி Yesterday at 7:47 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Yesterday at 7:31 pm

» வேலை பார்த்த கம்பெனியை காணோம்....!!
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» ட்ரோன் பாய் பிரதாப் (DroneBoy Pratap)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» நாம் விரும்பியது கிடைக்காததற்கு காரணம்...
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» கொரோனா - எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் இயற்கை உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மனதை தொட்ட பதிவு
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by lakshmi palani Yesterday at 2:09 pm

» இலையுதிர் காடு
by prajai Yesterday at 11:21 am

» கல்வித் திருநாள்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:14 am

» உருமாற்றம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:10 am

» கவிதைகள் - கு.திரவியம்
by ayyasamy ram Yesterday at 11:08 am

Admins Online

அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு

Go down

அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு Empty அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு

Post by ayyasamy ram on Thu Jun 04, 2020 12:47 pm


அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா பேஸ்புக், கூகுள் ,
யூ டியூப் ஆகிய இணையதளங்களில் தன்னை அவதூறாகவும்,
தவறாகவும் சித்தரித்து போலியாக உருவாக்கப்பட்டு
பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள்
ஆகியவற்றை நீக்குமாறு அந்த இணையதளங்களுக்கு
உத்தரவிடக் கோரி கடந்த 2016ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில்
மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்
நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா, வழங்கிய தீர்ப்பில்
, “மக்கள் பிரதிநிதி ஒருவர், தனது கணவர் அல்லாத எதிர்க்
கட்சியைச் சேர்ந்த ஆண் ஒருவரை மூடிய கதவுகளுக்கு
பின்னால் சந்தித்தது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை
அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு.

இதை பொதுவெளியில் இருந்து மறைக்க விரும்புவதை
பொதுநலன் சேர்ந்ததாக கருத முடியாது. அது போன்ற
சந்திப்பிலும், அதை அவர் மறைக்க விரும்புவதிலும்
பொதுநலன் உள்ளது என்று அவர் தரப்பு வாதங்களில்
கூறவில்லை.

எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்றது அல்ல.
மேலும், பேஸ்புக், கூகுள், யூடியூப் ஆகிய வலைத்தளங்களில்
அவருடைய புகைப்படங்களை நீக்குமாறு கோரிக்கை
விடுப்பதும் ஏற்கத்தக்கது அல்ல.
எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மனுதாரர் பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.2 லட்சமும்,
கூகுள் மற்றும் யூடியூப் ஆகிய இணையதள நிறுவனங்களுக்கு
தலா ரூ.1 லட்சமும் வழக்குக்கான செலவினங்களுக்கு
அபராதமாக வழங்க வேண்டும்” என்று அந்த தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58341
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு Empty Re: அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு

Post by சக்தி18 on Thu Jun 04, 2020 3:03 pm

வாழ்த்துகள்
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு Empty Re: அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு

Post by சிவனாசான் on Thu Jun 04, 2020 7:53 pm

அச்சம், மடம் ,நாணம், பயிற்பு என் பெண்களுக்கு மட்டுமே உரியது  என்பதால்  பெண் பெண்ணாக  காணப்படவேண்டும் ஆண் சுவாபம்  பொல்லாதது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4453
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு Empty Re: அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு

Post by T.N.Balasubramanian on Thu Jun 04, 2020 8:37 pm

“மக்கள் பிரதிநிதி ஒருவர், தனது கணவர் அல்லாத எதிர்க்
கட்சியைச் சேர்ந்த ஆண் ஒருவரை மூடிய கதவுகளுக்கு
பின்னால் சந்தித்தது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை
அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு.

இதைத்தான் சவுக்கடி என்று கூறுவார்களோ?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26750
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9639

Back to top Go down

அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு Empty Re: அதிமுக முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4 லட்சம் அபராதம் - அவருக்கே எதிராக அமைந்த தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum