ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் - வெற்றித் தத்துவம்

Go down

முருகன் - வெற்றித் தத்துவம் Empty முருகன் - வெற்றித் தத்துவம்

Post by ayyasamy ram Thu Jun 04, 2020 11:06 am

முருகன் - வெற்றித் தத்துவம் Tamil_News_large_2551452
-
முருகனின் வலதுபுறம் வள்ளியும், இடதுபுறம் தெய்வானையும் நி
ன்ற கோலத்தில் இருப்பர். இவர்களில் வள்ளி கையில் தாமரையும்,
தெய்வானை கையில் நீலோற்பலம் என்னும் மலரும் இருக்கும்.
சிவபெருமானைப் போல முருகனுக்கும் மூன்று கண்கள் உண்டு.

அவை சூரியன், அக்னி, சந்திரன். இக்கண்கள் எப்போதும்
மூடுவதில்லை. அவரது சூரியக்கண், வள்ளியின் கையிலுள்ள
தாமரையைப் பார்ப்பதால், அது எப்போதும் மலர்ந்திருக்கும்.

சந்திரக்கண் தெய்வானையின் கையிலுள்ள நீலோற்பலத்தைப்
பார்ப்பதால் அதுவும் மலர்ந்திருக்கும். இந்த பூக்களைப் போல,
முருகனை வழிபடுவோரின் வாழ்வு எப்போதும் மலர்ந்திருக்கும்.

அவர்களின் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறும். இதுவே வள்ளி,
தெய்வானை ஏந்தியுள்ளமலரின் வெற்றித் தத்துவம்.

எங்கும் சிவமயம்


மாங்கனிக்காக நடந்த போட்டியில் முருகன் உலகை வலம் வந்தார்.
விநாயகரோ பெற்றோரை வலம் வந்து எளிதாக கனியை
வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் சொல்கிறது.

இதன்பின் கனி கிடைக்காததால் முருகன் கோபித்துக் கொண்டு
பழநி மலையில் ஆண்டிக்கோலத்தில் நின்றார். ஆனால் இதில்
ஆழமான தத்துவம் உள்ளது.

சிவம் என்னும் பரம்பொருளில் உலகிலுள்ள எல்லாவற்றையும்
கண்டார் விநாயகர். உலகமே அவருக்குள் அடக்கம் என்று
அவரது பார்வை. உலகம் எங்கும் சிவம் நிறைந்திருக்கிறது.
எனவே உலககையே சுற்ற வேண்டும் என்பது முருகனின் பார்வை.
'எங்கும் சிவமயம்' அதாவது எல்லாவற்றிலும் சிவனைக் காணலாம்
என்கிறார் முருகன்.

'சிவனுக்குள் எல்லாம் அடக்கம்' என சிவபெருமானுக்குள்
உலகைக் கண்டார் விநாயகர். இந்த தத்துவத்தை உணர்த்தவே
இருவரும் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினர்.

பாலும், சுவையும் போல விநாயகர், முருகனை பிரிக்க முடியாது.
இதை உணர்ந்தவர்கள் ஞானக்கனியாகத் திகழ்வர் என்பதையே
முருகனின் உலக உலா உணர்த்துகிறது.
-
-----------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum