ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனாவும் சூரிய கிரகணமும்!!!

2 posters

Go down

கொரோனாவும் சூரிய கிரகணமும்!!! Empty கொரோனாவும் சூரிய கிரகணமும்!!!

Post by T.N.Balasubramanian Wed Jun 03, 2020 4:57 pm

கொரோனாவும் சூரிய கிரகணமும்!!!

Dec 26 அன்று நடந்த சூரிய கிரகணத்தன்று, சூரியன், சந்திரன், குரு, புதன் ஆகிய நான்கு கிரகங்களும், மூலம் நட்சத்திரத்திலும், சனி, கேது பூராட நட்சத்திரத்திலும், தனுசு ராசியில் சஞ்சரித்தன.

அது மிகவும் மோசமான நிலைப்பாடு. அந்த கிரகணத்துக்கு பின்தான் கொரோனா தாக்கம் ஏற்பட்டது.

ஒரு மோசமான கிரகணத்துக்கு பின் ஏற்படும் விளைவுகளை, அடுத்த கிரகணம் வந்துதான் சரி செய்யும். இரண்டு கிரகணங்களுக்கு இடையில்தான் மகாபாரத யுத்தம் நடந்ததாக சொல்கிறார்கள்.

அப்படிப் பார்க்கும் போது, அடுத்த கிரகணம் ஜூன் 21 அன்று நடக்கிறது. இதில் சூரியன் சந்திரன் ராகு மூன்றும், மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், புதன் புனர்பூசம் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கின்றன.

முதலாவது, கேது தொடர்பானது.
இரண்டாவது ராகு தொடர்பானது.
ராகு, கேது இரண்டில் கேது மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது.

எனவே, june 21க்கு பின் கொரோனாவின் தாக்கம் குறைந்து, 24 செப்டம்பரில் ராகு ரிஷபத்திற்கு மாறி நீச்சமடையும் போது, கேது விருச்சிகத்தில் உச்சமடையும்போது முற்றிலும் நீங்கலாம்.

இந்த, வரும் கிரகணத்தின் போது ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, சித்திரை, அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கிரகண சாந்தி செய்ய வேண்டும்..

இது அவரவர் நன்மைக்கும் உலக நன்மைக்கும் வழி வகுக்கும்.

கிரகணங்களின் போது, சூரியன், சந்திரனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்கள் தடைப்படுவதால், நம் உடலின் எதிர்ப்பு சக்தி, ஜீரண சக்திகுறைவாக இருக்கும். அதனால்தான், அந்த நேரத்தில் எதுவும் உண்ணக்கூடாது என சொல்வது.

அதை மீறி உண்ணும் போராட்டம் நடத்துவது அவரவர் விருப்பம். அதன் பாதிப்பு அவர்களையே சேரும்.

இது விஞ்ஞானம் கலந்த ஆன்மீகம்..

முன்னோர்கள் நம்மை விட சிறந்த அறிவாளிகள். ஞானிகள்.. எல்லாவற்றுக்கும் ஏன், எதற்கு என கேள்வி கேட்காமல், அவர்கள் சொல்லை கடைப்பிடிப்பது நமக்கு நன்மையே தரும்..

ஜூன் 21 கிரகணத்தை பக்தியுடன் வரவேற்போம். உலக நன்மைக்காக வேண்டுவோம்..

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் யானறியேன் பராபரமே..

ஸர்வோ ஜனா ஸுகினோ பவந்து

ரமணியன் 

நன்றி வாட்ஸாப்ப் நட்புக்கு


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொரோனாவும் சூரிய கிரகணமும்!!! Empty Re: கொரோனாவும் சூரிய கிரகணமும்!!!

Post by krishnaamma Wed Jun 03, 2020 7:18 pm

ஆமாம் ஐயா, எனக்கும் இந்த செய்தி வந்தது....ஏதோ இத்துடன் இந்த அமர்க்களம் நின்றால் தேவலை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொரோனாவும் சூரிய கிரகணமும்!!! Empty Re: கொரோனாவும் சூரிய கிரகணமும்!!!

Post by T.N.Balasubramanian Wed Jun 03, 2020 9:02 pm

தினசரியை புரட்டினால் கொரோனா 
சகல சின்னத்திரையில் செய்திகள் யாவும் கொரோனா.
இரவு 8 மணிக்கு tV களில் கொரோன அலசல்.
ஒரே தகவல்களை போட்டு அலசி அலசி 
யாரு அடுத்து என்ன பேசப்போகிறார் என்பது 
நமக்கே தெரிகிறது.
கொரோனா எண்ணிக்கைகள் மாறுகின்றன  
ஆனால் விஷயங்கள் அரைத்த மாவைதான் திரும்ப திரும்ப 
அரைக்கிறார்கள் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொரோனாவும் சூரிய கிரகணமும்!!! Empty Re: கொரோனாவும் சூரிய கிரகணமும்!!!

Post by krishnaamma Wed Jun 03, 2020 9:43 pm

ஆமாம் , எங்கும் எதிலும் இதேதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொரோனாவும் சூரிய கிரகணமும்!!! Empty Re: கொரோனாவும் சூரிய கிரகணமும்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு! #Pongal
» நாளை முழு சூரிய கிரகணம்:சென்னையில் 26 நிமிடம் மட்டுமே சூரிய கிரகணத்தை காண முடியும்!
» கொரோனாவும் எழுத்தாளர்களும் - சாருநிவேதிதா
» கொரோனாவும் ஊட்டச்சத்து குறைபாடும்
» ஒரு சந்தேகம் சூரிய ஒளி மின்சாரமாக மாற்ற படுகிறதா அல்லது சூரிய வெப்பம் மின்சாரமாக மாற்ற படுகிறதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum