புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை வாழ்வதற்கே…
Page 1 of 1 •
-
வாழ்வு என்பது, ஒரே ஒரு முறை, இப்பூவுலகில் அன்புடன்
நாம் வாழ இறைவன் வழங்கிய அருட்கொடை.
”பூப்பதெல்லாம் காய்ப்பதில்லை
காய்ப்பதெல்லாம் பழுப்பதில்லை
பழுப்பதெல்லாம் பயன்படுவதில்லை
வாழும் வாழ்க்கை எல்லாம் வாழ்க்கையில்லை”.
ஒரு முறை நினைத்து பாருங்கள். நாம் எத்தனை பெரிய
பாக்கிய சாலிகள். பலகோடி ரூபாய் கொடுத்தாலும்,
வடிவமைக்க முடியாத தசைகளால் ஆன கம்ப்யூட்டர்
நமது மூளை.
ஓய்வே எடுக்க முடியாமல், 24 மணி நேரமும், விழிப்போடு
இருக்கும் நம் இதயம். கேமராவை விட காட்சிகளை பல
மடங்கு, அற்புதமாக காட்டும் நமது கண்கள் இப்படிப்பட்ட
அற்புதமான உடம்பை வெறுமனே படுக்கையில் படுக்க
வைக்கலாமா?
உழையுங்கள். உழைத்தால் தான் உடம்புக்கும், மனதுக்கும்
ஆரோக்கியம். வாழ்க்கையின் சிறப்பு என்ன என்பது,
அப்போது தான் தெரியும். காலம் முழுவதும்,
கல்லாய் கிடக்கவா? மண்ணில் வந்து பிறந்தோம்.
இருந்த இடத்தில் இருப்பேன். தானாக வந்து விழுந்தால்,
வாய் திறந்து உண்பேன் என்று, மலைப்பாம்பு
நினைக்கலாம். மனிதன்
நினைக்கலாமா? செயலற்றுகிடப்பது சாவுக்கு சமம்.
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி.
யாரையும் அச்சுறுத்த கூடாது, யாரைக்கண்டும் அஞ்சுதலும்
கூடாது. எளியோர் என்று யாரையும் நாம் இகழ்ந்து பேசுதல்
கூடாது. ஏனென்றால் காலம் ஒரு சக்கரம் என்பதை நாம்
புரிந்து கொள்ள வேண்டும்.
உண்ணும் உணவில்இருந்து, உருண்டு கொண்டிருக்கும்
இந்த பூமிப்பந்து வரை நமக்காக இறைவன் கொடுத்திருக்கும்
பரிசுகள் எத்தனை? ஆனால், நாம் யாரிடமிருந்து, எதை
வாங்கலாம், எதை பெறலாம் என்ற மனநிலையிலேயே
இருந்து வருகிறோம்.
படித்த பாமரர்கள்
எப்போதும் பெறுவதை விட கொடுப்பதில் தான் அதிக
இன்பம். அன்று மனிதர்களை நேசித்தார்கள். பொருட்களை
உபயோகப்படுத்தினார்கள். இன்று பொருட்களை
நேசிக்கிறார்கள். மனிதர்களை உபயோகப்படுத்துகிறார்கள்.
அன்று படிக்காத பண்பாளர்கள் அதிகம். இன்று, படித்த
பாமரர்கள் அதிகம்.பகிர்ந்து உண்ணல், ஆறறிவு மனிதனுக்கு
மட்டும் அல்ல. ஐந்தறிவு பறவைக்கும் உண்டு. ஆனால்,
மனிதனை விட பறவைகள் தான் இதில் முன்னணியில்
உள்ளன.
பணத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள். நம்பிக்கையிடம்
பணத்தை போட்டு வையுங்கள். பணமே எல்லாமும் செய்து
விடாது. பணம் வேறு, வாழ்க்கை வேறு.பணம் ஒரு குறிப்பிட்ட
எல்லைக்குள் நின்று விடும்.
ஆனால், வாழ்க்கை என்பது பரந்து, விரிந்து கிடக்கும் நிலம்.
நல்ல எண்ணங்களுக்கு வலிமை உண்டு. எண்ணங்களை
சொல்ல, சொல்ல, வலிமை பெற்று அது கைகூடும் நிலைக்கு
கொண்டு போய் சேர்க்கும், என்பதை புரிந்து, நல்லவற்றையே
எண்ணுங்கள்.
எதிரொலி :
வாழ்க்கை என்பது எதிரொலி போன்றது. நாம்
என்னகொடுக்கிறோமோ அதையே திரும்ப பெறுவோம்.
ஆகவே,நல்லதை கொடுப்போம், நல்லதை பெறுவோம்.
பிறரின் நன்மைகளை கெடுத்து, பெறும் வெற்றி
விரும்பத்தக்கது அல்ல. நமது வெற்றி, நம்மை
சூழ்ந்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக
இருக்க வேண்டும்.
இல்லையெனில் நாம் அடைந்த வெற்றி நமது மகிழ்ச்சியை
கெடுத்து விடும். உலகத்தின் செல்வங்கள் அனைத்தை
காட்டிலும், மனிதர்களே மிகவும் மதிப்பு மிக்கவர்கள்.
ஆகவே, புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு சொற்கள்
சொல்லவும் கூட நேரமில்லாதது போன்று தயவு செய்து
நடந்து கொள்ளாதீர்கள்.
குடும்ப வாழ்வு :
குடும்ப வாழ்வே மற்ற எல்லா வாழ்விலும்
சிறந்தது என்று சான்றோர்கள் கூறுகின்றனர். கை நிறைந்த
பொன்னை காட்டிலும், கண் நிறைந்த கணவன் தான்
மேலானவன், என்பதை பெண்கள் புரிந்து கொள்ளல்
வேண்டும்.
மங்களகரமான வாசகத்தை பேசும், மனைவியோடு
உள்ளன்பு கொண்டு, கருத்து ஒருமித்து வாழ்தல்
சொர்க்கத்துக்கு இணையாகும்.
மனிதர்களுக்கு தங்கள்அன்றாட நிகழ்வுகளை
அர்த்தப்படுத்தி கொள்ள உறவு தேவை. அந்த உறவுகளை
உயிர்ப்புடன் வைத்திருக்க சில பொறுப்புகளும்,
பொறுமையும் அவசியமாக உள்ளன.
குடும்பத்தின் நல்லது கெட்டது என்று வரும்போது,
உறவுகள் இல்லாமல் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது.
மனிதனுக்கு பிறப்பால், தாய், தந்தை, சகோதரன்,
சகோதரி போன்ற சொந்தங்களும், மாமனார், மாமியார்
போன்ற பந்தங்களும் கிடைப்பது எவ்வளவு பெரிய பலம்.
-
-------------------
-மகா.பாலசுப்பிரமணியன்,
எழுத்தாளர், காரைக்குடி.
நன்றி- தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1