புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவுகளுக்கு சில மணி :
Page 1 of 1 •
உறவுகள் தான் மனிதனின் பலமே. துயரங்களில் ஆறுதல்
அளிக்க, இன்ப துன்பங்களில் உரிமையோடு பங்கேற்க
உறவுகள் வேண்டும். உறவுகளுக்காக சில
மணித்துளிகளை ஒதுக்க முயற்சி எடுங்கள்.
உலகையே மனிதன் உரிதாக்கி கொண்டாலும்,
உறவுகள் இல்லையேல் பயனேதும் இல்லை.
உறவுகளை நேசிப்போம்,
உறவுகளால் வாழ்வுதனை வாசிப்போம்.
அடுத்தவர்களுடைய துாற்றுதலுக்கு நாம் காரணமாக
இருக்க கூடாது என்பதில் என்ன தான் கவனமாக
இருந்தாலும், சில நேரங்களில், சில மனிதர்களின்
செயல்பாடுகள் நமக்கு எதிர் மறையாக அமைந்து
விடுகிறது.
நாளை செல்லும் பாதையை இன்றே யார் அறிவார்.
”இன்பமும், துன்பமும், இயற்கையின் நியதி.
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி” என்று கவியரசர்
கண்ணதாசன் கூறுவார். துன்பங்கள் வரட்டும், வந்து
போகட்டும். அப்போதுதான் உலகம் தெரியும், உறவுகள்
புரியும்.
எல்லோருக்கும் நல்லவர்கள், தங்களை இழந்து
விடுவார்கள் என்பதுதான் உண்மை. நல்லவர்களாக
இருப்பது தான் எத்தனை பெரிய கடினம். ஏதோ ஒரு
தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமாக,
நாம் யாருக்கோவேண்டாதவர்களா ஆக்கப்படுகிறோம்.
அல்லது, நமக்கு அவர்கள் வேண்டாதவர்களாகி
போகிறார்கள்.நாம் யாரையும் குறை கூறக் கூடாது.
காரணம், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. பழைய
உறவுகளை தக்க வைப்பதும், புதிய உறவுகளை துளிர்க்க
வைப்பதும் அவசியமானது.
உறவுகளை, உறவினர்களை சுமையாக கருதாதவரை,
நாம் மகிழ்ச்சி கடலில் நீந்த முடியும்.
குறைகளை அடுக்காதீர்கள் : நம் கண்வழியே பார்க்கும்
போது, ஆனந்தமாக தெரியும் அடுத்தவர் வாழ்க்கை,
அவர்கள் கண்வழியே சுமையாக தெரிகிறது. தாழ்ந்த
உயிரையும் தன்னைப்போல் நேசிக்க கற்று கொள்ளுங்கள்.
ஒருவரைவிமர்சிக்கும்போது, சகட்டு மேனிக்கு குறைகளை
மட்டுமே அடுக்காதீர்கள். அவர்களின் நல்ல பண்பை
பாராட்டுங்கள். அதுதான் நாகரிகம்.
கால சக்கரம் :
‘குளம் வற்றி விட்டதே என்று கொக்கு கவலைப்பட கூடாது,
இதோ மழை வருகிறது என்று நதி குதிக்க கூடாது,
அதோ கோடை காலம் வருகிறது’ என்று கண்ணதாசன்
கூறியதை யாரும் மறுக்க முடியாது. நெருக்கமான குடும்ப
உறவுகள், மனிதர்களை நெறி பிறழாமல் வாழ வைக்கிறது.
சில உறவுகள் அறுந்த பின் அவைகளை புதுப்பிப்பது
என்பது நடக்காத காரியம். பற்பசையிலிருந்து, பிதுக்கி
எடுத்த பசையை மீண்டும் உள்ளே செலுத்துவது போன்றது
தான் அறுந்த உறவை மீண்டும் புதுப்பிப்பது.

பெண்ணின் அழகு :
மிகவும் பொறுமை மிகுந்த பெண்ணின் கோபத்தில்
ஆண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இல்லையெனில் வாழ்க்கை அர்த்தமற்று போகும்.
ஒரு பெண் எவ்வளவு மகிழ்ச்சியாகஇருந்தாலும், துன்ப
சூழலில் இருந்தாலும், இன்ப, துன்ப உணர்ச்சிகளை
வெளியே காட்டக்கூடாது.
அதுதான் பெண்ணிற்கு அழகு.வீட்டிற்கு தேவை நல்ல
மனைவி, நல்ல மருமகள் என்று சான்றோர்கள் எவ்வளவு
போதித்தாலும், தன் வீட்டுக்கு ஒரு மருமகளை தேர்வு
செய்யும்போது, வரவு எவ்வளவு இருக்கும் என்று
சிந்திக்க கூடாது.
குலமகள் வாழும் இனிய குடும்பம், கோயிலுக்கு
இணையாகும் என்பார்கள். பெண் தேடும்போது,
பணமும் பத்தாக இருக்க வேண்டும், பிள்ளையும்
முத்தாக இருக்க வேண்டும்,என்று நினைக்க கூடாது.
ஏதோ ஒன்று தான் அமையும் என்பதை நினைவில்
கொள்ள வேண்டும் இதுதான் வாழ்க்கை காட்டும்
அனுபவம்.
சொர்க்கம் :
சந்தோஷமும், நிம்மதியும் பணத்தாலும், கார், வீடு
போன்ற வசதிகளாலும் கிடைப்பதில்லை. தனது
மனைவியிடமே நல்லுறவை வளர்த்து கொள்ள
ஒருவரால் முடியவில்லை என்றால், அவர் வேறு
யாரிடமும் நட்பையும், உறவையும் வளர்த்து கொள்ள
முடியாது.
வெளியே போன சுவாசம், உள்ளே வராமல் நின்று
விட்டால், முடிந்தது கதை. உயிர் என்பது அந்த அளவு
நிலையற்றது. ஆகவே கண்மூடி, மேனியை மண்
மூடும் முன்னரே, வாழ்க்கையை அணுக வேண்டும்.
பிறப்பை நரகமாக்கி இறப்பில் சொர்க்கம் தேடாமல்
வாழும் வாழ்க்கையிலேயே சொர்க்கத்தை நாம் தேட
வேண்டும்.
-
---------------------------
-மகா.பாலசுப்பிரமணியன்,
எழுத்தாளர், காரைக்குடி.
நன்றி- தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1