ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது

2 posters

Go down

கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது Empty கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது

Post by ayyasamy ram Wed Jun 03, 2020 9:03 am

கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது 202006030425342197_The-fastspreading-corona-12-die-in-Chennai-The-impact-in_SECVPF
-
சென்னை,

5-வது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது புதிதாக நேற்று 1,091 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது


சென்னையில் கொரோனா கட்டுக்கு அடங்காமல் பரவி வருகிறது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 1,091 பேரில் 809 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 1,036 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 55 பேர் என ஒரே நாளில் மொத்தம் 1,091 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 586 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 644 ஆண்கள் மற்றும் 447 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 15 ஆயிரத்து 394 ஆண்களும், 9 ஆயிரத்து 179 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 13 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்றைய நிலவரப்படி 10 ஆயிரத்து 680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று 536 பேர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 13 ஆயிரத்து 703 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் 7 ஆயிரத்து 176 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பெண்கள் உள்பட 13 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையை சேர்ந்த 3 பெண்கள் மற்றும் 9 ஆண்களும், செங்கல்பட்டை சேர்ந்த ஒரு ஆணும் ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, மேலும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 78 வயது ஆண் கொரோனா வைரசால் மட்டும் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணரலால் உயிரிழந்து உள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது Empty Re: கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது

Post by ayyasamy ram Wed Jun 03, 2020 9:04 am

தமிழகத்தில் நேற்று 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் 1,091 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பட்டியலில் சென்னையில் 809 பேரும், செங்கல்பட்டில் 82 பேரும், தூத்துக்குடியில் 51 பேரும், திருவள்ளூரில் 43 பேரும், காஞ்சீபுரத்தில் 15 பேரும், திருவண்ணாமலையில் 14 பேரும், நெல்லையில் 12 பேரும், சேலத்தில் 9 பேரும், கன்னியாகுமரி, திருச்சியில் தலா 7 பேரும், தேனியில் 5 பேரும், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் தலா 4 பேரும், விருதுநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் தலா 3 பேரும், திண்டுக்கல், ஈரோடு, திருவாரூர், தென்காசியில் தலா 2 பேரும், விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இடம்பெற்று உள்ளனர்.

தமிழகத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 1,378 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,351 முதியவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் சிறப்பு விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் இதுவரை 92 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 23 பேரும், ரெயில் மூலம் வந்த 247 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,321 பேரும் என மொத்தம் 1,683 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று 11 ஆயிரத்து 94 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள்
பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில்
5 லட்சத்து 14 ஆயிரத்து 433 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு
உள்ளன.

இதில் 4 லட்சத்து 89 ஆயிரத்து 258 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை.
23 ஆயிரத்து 629 மாதிரிகள் 2-வது முறையாக பரிசோதனை செய்யப்பட்டு
இருக்கிறது. மேலும் 589 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது Empty Re: கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது

Post by T.N.Balasubramanian Wed Jun 03, 2020 5:16 pm

அகில இந்திய அளவில் கொரோனா தகவல்கள் வெளியீடு சரி இல்லை என்றே எண்ணுகிறேன்.
நகரங்களின் ஜனத்தொகை /ஜன அடர்த்தி /பரிசோதனை செய்தது எவ்வளவு பேர்? எவ்வளவு விழுக்காடு 
பாதிக்கப்பட்டவர்கள் /மரணித்தவர் விழுக்காடு, சிகிச்சை பெறுபவர் விழுக்காடு முதலியவை தெரியவேண்டியது நல்லது.

வெளியிடப்படும் தகவல்களில் சிறிது அரசியலும் நோயுடன் கலந்திருக்கும் என்பதே எந்தன் சந்தேகம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது Empty Re: கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு
» சென்னையில் 6,750 பேருக்கு தொற்று: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக உயர்வு
» தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு சென்னையில் 500 பேர் அட்மிட்: 5 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு
» தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு
» சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum