ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு

Go down

அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு Empty அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு

Post by ayyasamy ram Tue Jun 02, 2020 5:18 pm


ஜெனீவா:
அமெரிக்கா உடன் இணைந்து செயல்படவே விரும்புவதாக
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர் டெட்ராஸ்
தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக
உலக சுகாதார அமைப்பு உள்ளதாக குற்றம்சாட்டியிருந்த
அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த அமைப்பிற்கு முதல் கட்டமாக
கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை நிறுத்தினார்.

ஆனாலும், உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஆண்டிற்கு
450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை
விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன்
உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது.

இனி அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டிப்பதாக,
அறிவித்தார்.
-
அமெரிக்கா உடன் இணைய விருப்பம்: உலக சுகாதார அமைப்பு Gallerye_151919625_2550585
-

இந்நிலையில், ஜெனீவாவில் செய்தியாளர்கள் கூட்டத்தில்
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குநர்
டெட்ராஸ் அதானோம் கூறுகையில், பல ஆண்டுகளாக
அமெரிக்க அரசு மற்றும் அதன் மக்களின் பங்களிப்பும், தாராள
மனப்பான்மையும் மகத்தானது.

இந்த ஒத்துழைப்புடன் தொடர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து
செயல்படவே விரும்புகிறோம், என்றார்.
-
------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83935
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவின் சினோபார்ம தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
» ஒமைக்ரான் 5 முக்கியத் தகவல்கள்: உலக சுகாதார அமைப்பு வெளியீடு
» உலகம் முழுவதும் 'கொரோனா': சுகாதார அமைப்பு எச்சரிக்கை
» கரோனாவின் கோரம் இனி தான் வெளிப்படும்: உலக சுகாதார அமைப்பு
» வேகமாக பரவும் 'பி.ஏ.2' வைரஸ் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum