ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_m10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10 
ayyasamy ram
இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_m10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10 
mini
இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_m10இயேசுவின் உடலும் ரத்தமும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் உடலும் ரத்தமும்

Go down

இயேசுவின் உடலும் ரத்தமும் Empty இயேசுவின் உடலும் ரத்தமும்

Post by Admin Fri Sep 26, 2008 3:15 am

கத்தோலிக்க கிறிஸ்துவ தலைமை பீடமான வத்திக்கான் -அதன் தலைவர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (போப் ஜான்பால் அக்டோபர் 2004 முதல் அக்டோபர் 2005-ம் மாதம் வரை உள்ள காலத்தை நற்கருணை ஆண்டு என பிரகடனப்படுத்தியுள்ளார்.

நற்கருணை என்றால் என்ன?

கிறிஸ்தவர்களில் பிரார்த்தனை வேளையில், திருப்பலி பொருளாக இறை இயேசுவின் உடலை அப்ப வடிவில் வழங்கப்படுகிற அப்பமே நற்கருணை என்பதாகும். நற்கருணை ஆலய மையத்தில் மிகவும் வணக்கத்திற்கும், போற்றுதலுக்கும், ஆராதனைக்கும் உரிய புனித பொருளாக பாதுகாக்கப் படுகிறது. நற்கருணையே ஆலய புனிதத் தன்மையின் கருவாகவும், மையமாகவும் கொள்ளப்படுகிறது. புனித பொருள்களில் முதன்மை இடம் பெறுகிறது. ஆலயத்தின் புனிதமே நற்கருணை பேழையுள் புதைந்துள்ளது.

நற்கருணை குறித்து உலகப் புகழ் பெற்ற அமெரிக்க பெந்தேகோஸ்தே போதகர் ஓரல் ராபர்ட்ஸ் வெளிப்படுத்துகிறார்.

நீங்கள் காண்கிறது கோதுமை அப்பந்தான்.

முந்திரி பழரசந் தான் ஆனால் நீங்கள் உட்கொள்கிறது கர்த்த ராகிய இயேசுவை...

ஆம். அப்ப, ரச வடிவில் இறை இயேசுவின் பிரசன்னம் திருப்பலியில் இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும்

மாறுகிறது. இதன் அடிப்படையே கிறிஸ்துவ மதமாகும். கிறிஸ்துவ நம்பிக்கையாகும்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் பாவக்கழுவாய் பலிகள் பல உண்டு. புதிய ஏற்பாட்டில் இறை இயேசுவே உயிருள்ள பாவப்பலி. இறை இயேசுவின் திருப்பலியாக கிறிஸ்துவம் தினம் தினம் பிரார்த்தனை வடிவில் கொணர்ந்து புது நம்பிக்கையும், மீட்பும் பெறுகிறது.

இரத்தம் சிந்தப்படாத அந்தத் திருப்பலியில் இறை இயேசுவே அப்ப வடிவில் இறங்குகிறார். திராட்சை இரசத்தை தன் இரத்தமாக மாற்றுகிறார். திருப்பலியில் விசுவாசிகள் இது விசுவாசத்தின் மறை பொருள் என கூறி தொடர்ந்து ஜெபிக்கிறார்கள். நற்கருணையை முழு ஆன்ம சுக்தியோடு உட்கொள்கிறார்கள். ஏனெனில் நற்கருணையை ஏற்படுத்தியவர் இயேசு. பாவப்பலியில் மன்னிப்பு வழி பரிகாரம் பெற தன் உடல், இரத்தம் என மனுக்குலத்திற்கு தந்தவர் இயேசு. இறைமகன் இயேசு இதோ, கடைசி இராவுணவு வேளை, தன் சீடர்களுடன் அமர்ந்து தன் இறுதி விருந்தை உட்கொள்கிறார். நற்கருணை என்று தேவ வரப் பிரசாதத்தை உருவாக்குகிறார்.

விவிலியம் பாடல் கற்பிக்கிறது, நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

இறை இயேசு தன் சீடர்களோடு உணவ ருந்திக் கொண்டிருந்தபோது, அப்பத்தை எடுத்து கடவுளைப் போற்றி, அதை பிட்டுச் சீடருக்கு கொடுத்து இதைப் பெற்று உண்ணுங்கள். இது என் உடல் என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்கு கொடுத்து, இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள். ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்ƒ பலருடைய பாவ மன்னிப்பிற்காக சிந்தப்படும் இரத்தம்

(மத்தேயு 26„ 26-28)

பாவப் பரிகாரமாய் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம் பலியான அவர் உடல் மீட்பளித்து மனுக் குலத்தை தன் பிள்ளைகளாக்க, புனித வாழ்வு வாழ நற்கருணை வழி தினம் புது உறவாகிறார்.

புனிதமிகு நற்கருணையை வணங்குவோம். நற்கருணை ஆண்டில் புனித வாழ்வு வாழ உறுதி எடுப்போம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum