ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்

Go down

இந்தியாவில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம் Empty இந்தியாவில் 1.90 லட்சம் பேருக்கு கொரோனா- மாநில வாரியாக பாதிப்பு நிலவரம்

Post by ayyasamy ram Mon Jun 01, 2020 2:19 pm

புதுடெல்லி:

இந்தியாவில் மொத்தம் 1.90 லட்சம் பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்
8392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா
வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5394 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 91819 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து
குணமடைந்துள்ளனர்.

93322 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில்
உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 67655 ஆக
உயர்ந்துள்ளது. 2286 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 22333 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள
நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர்.


டெல்லியில் 19844 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 473 பேர் பலியாகி உள்ளனர்.

குஜராத்தில் இதுவரை 16779 பேருக்கு கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1038 பேர் மரணம்
அடைந்துள்ளனர்.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின்
மொத்த எண்ணிக்கை:-
----

அந்தமான் நிகோபார் தீவுகள் - 33
ஆந்திர பிரதேசம் - 3679
அருணாச்சல பிரதேசம் - 4
அசாம் - 1272
பீகார் - 3815
சண்டிகர் - 293
சத்தீஸ்கர் - 498
தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 2
டெல்லி - 19844
கோவா - 70
குஜராத் - 16779
அரியானா - 2091
இமாச்சல பிரதேசம் - 331
ஜம்மு - காஷ்மீர்- 2446
ஜார்க்கண்ட் - 610
கர்நாடகா - 3221
கேரளா - 1269
லடாக் - 74
மத்திய பிரதேசம் - 8089
மகாராஷ்டிரா - 67655
மணிப்பூர் - 71
மேகாலயா - 27
மீசோரம் - 1
நாகலாந்து - 43
ஒடிசா - 1948
புதுச்சேரி - 70
பஞ்சாப் - 2263
ராஜஸ்தான் - 8831
சிக்கிம் - 1
தமிழ்நாடு - 22333
தெலுங்கானா - 2698
திரிபுரா - 313
உத்தரகாண்ட் - 907
உத்தர பிரதேசம் - 7823
மேற்கு வங்காளம் - 5501

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உள்படுத்தப்பட்ட
நோயாளிகள்-5630

மொத்தம் - 190535.
-
--------------------------
-மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்:
» ஒரே நாளில் 1,076 பேருக்கு நோய் தொற்று; இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13,835 ஆக உயர்வு
» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
» இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 16,488 பேருக்கு தொற்று உறுதி
» இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum