புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_m10தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக தேர்தலுக்கு ஆயத்தம் ஆகிறார் தேர்தல் ஆணையர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2020 9:09 am


புதுடில்லி :
அமெரிக்கா சென்று, ஊரடங்கால் இந்தியா திரும்ப முடியாமல்,
அங்கேயே சிக்கிக் கொண்ட தலைமை தேர்தல் ஆணையர்
சுனில் அரோரா, சமீபத்தில் நாடு திரும்பி விட்டார்.

இப்போது, அவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில், அலுவலகம் வர ஆரம்பித்து விடுவார்.

நவம்பர் மாதம், பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும்.
இதையடுத்து, அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன், தமிழகம்,
புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றுக்கான சட்டசபை
தேர்தல்களை நடத்த வேண்டும்.

கொரோனா பரவலால், இந்த தேர்தல்கள் தள்ளிப் போகலாம் என,
செய்திகள் அடிபட்டன. ஆனால், அதை பொய் என நிரூபிக்கும்
வகையில், தலைமை தேர்தல் ஆணையம், அடுத்த வாரம் இதற்கான
வேலைகளை துவக்க உள்ளது.

மூன்று தேர்தல் ஆணையர்களும், இந்த மாநிலங்களின் தலைமை
தேர்தல் அதிகாரிகளோடு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக
ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகத்தில், அடுத்த மாதம் முதல்
வாரத்தில், தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட
அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்த உள்ளனர்.

குறிப்பாக, ஓட்டுக்கு பணம் தருவதை எப்படி தடுப்பது; சட்டம் -
ஒழுங்கை கட்டுப்படுத்துவது என, பல விஷயங்களை அலசி
ஆராய உள்ளனர். இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகளோடும்,
ஆணையம் ஆலோசனை நடத்தும்.

வரும் டிசம்பர் மாதத்திற்குள், தமிழக தேர்தல் ஏற்பாடுகளை
முடிக்க வேண்டும் என்பது, தேர்தல் ஆணையத்தின் திட்டம்.
இதையடுத்து, தமிழகத்தில், ஏப்ரல் மாதத்தில், ஒரே நாளில்
தேர்தல் நடத்தப்படும் என்கின்றனர், தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
-
-----------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக