புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
11 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_m1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c10 
70 Posts - 53%
heezulia
11 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_m1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
11 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_m1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
11 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_m1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
11 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_m1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
11 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_m1011 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை Poll_c10 
1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

11 இலக்கமாகிறதா மொபைல் எண்? அழைப்பு முறையை மாற்ற பரிந்துரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 01, 2020 8:43 am

புதுடில்லி:
'மொபைல் போன் எண்களை, 11 இலக்கமாக மாற்ற பரிந்துரைக்கவில்லை' என,
டிராய் எனப்படும், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள்,
10 இலக்கங்களில் உள்ளன. முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள்
அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு,
'சிம் கார்டு' வழங்கி வருகின்றன.

இந்நிலையில், 10 இலக்கத்தை, 11 இலக்கமாக மாற்ற, டிராய்
பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியானது.

மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும்
நோக்கில், டிராய் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், மொபைல் போன்களுக்கான எண்களை, 11 இலக்கமாக மாற்ற
பரிந்துரைக்கவில்லை என, டிராய் விளக்கம் அளித்துள்ளது.

இது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இப்போது, 10 இலக்க மொபைல் எண்களை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் எந்த
பரிந்துரையும் செய்யவில்லை. எனினும், 'லேண்ட் லைன்' தொலைபேசியிலிருந்து,
மொபைல் போனுக்கு அழைத்தால், 10 இலக்க எண்ணுக்கு முன், பூஜ்ஜியம்
என்ற எண்ணை சேர்க்க வேண்டும் என, பரிந்துரைத்துள்ளோம்.
இதன் மூலம், 244.4 கோடி, புதிய மொபைல் எண்கள் உருவாக்கப்படும்.
-
லேண்ட் லைனிலிருந்து லேண்ட் லைன், லேண்ட் லைனிலிருந்து
மொபைல் போன், மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல்
போனுக்கு அழைக்கப்படும் முறைகள் மாற்றப்பட வேண்டும் என,
டிராய் கூறியுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக