ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் பிரபலமாகி வரும் சீன எதிர்ப்பு செயலி!

Go down

இந்தியாவில் பிரபலமாகி வரும் சீன எதிர்ப்பு செயலி! Empty இந்தியாவில் பிரபலமாகி வரும் சீன எதிர்ப்பு செயலி!

Post by ayyasamy ram Sun May 31, 2020 10:29 pm

இந்தியாவில் பிரபலமாகி வரும் சீன எதிர்ப்பு செயலி! Tamil_News_large_2549405
-
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
புதுடில்லி:
உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு
முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கும்
சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும் '
ரிமூவ் சீனா ஆப்ஸ்' என்ற செயலி இந்தியாவில்
பிரபலமடைந்துள்ளது.

கொரோனா வைரஸை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால்
இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட கால
நோக்கில் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் அடைய
செய்ய தன்னிறைவு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி சில
நாட்களுக்கு முன் அறிவித்தார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பிரச்னையால் சீன
நிறுவனங்களின் செயலிகளான டிக் டாக் போன்றவற்றை பலர்
தங்கள் அலைபேசியிலிருந்து நீக்கினர்.

இதற்கிடையில் சீனா - இந்தியா இடையே எல்லையில் மோதல்
ஏற்பட்டது.இதனால் சீனா எதிர்ப்பு மனநிலை இந்தியர்களிடையே
அதிகரித்துள்ளது. அதற்கு ஒரு உதாரணம் தான்
'ரிமூ சீனா ஆப்ஸ்' செயலி. ஒன்டச் ஆப் லேப்ஸ் என்ற நிறுவனம்
இரு வாரங்களுக்கு முன் உருவாக்கிய இந்த செயலி ஆண்ட்ராய்டு
பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
-

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, ஸ்கேன் பட்டனை
அழுத்தினால் நம் அலைபேசியில் இருக்கும் டிக் டாக்,
கேம்ஸ்கேனர், ஜின்டர் போன்ற சீன நிறுவன செயலிகளை
பட்டியலிடும். நாம் அதனை எளிதில் நீக்கிக்கொள்ளலாம்.

தற்போது பிளே ஸ்டோரில் இவற்றை 10 லட்சம் பேர்
பதிவிறக்கம் செய்துள்ளனர். பிளே ஸ்டோரின் டாப் 10 இலவச
செயலிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

-------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் மூலம் பிரபலமாகி நடிகரான மனோ கார் விபத்தில் காலமானார்
» சீனாவில் பிரபலமாகி வரும் கரப்பான்பூச்சி பண்ணை
» சீனா கொரியா நாடுகளில் பிரபலமாகி வரும் சவப்பெட்டி தியானம்
» இந்தியாவில் ஒலிம்பிக்?: வரும் 2024ல் நடத்த திட்டம்
» இந்தியாவில் இருந்து துபாய் வரும் விமான சேவை ரத்து 21-ந் தேதி வரை நீட்டிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum