புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு Poll_c10'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு Poll_m10'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு Poll_c10'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு Poll_m10'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 31, 2020 10:22 pm

'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு Tamil_News_large_2549433
-
'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியால் கொரோனா பரவியது: சிவசேனா குற்றச்சாட்டு Gallerye_220509638_2549433
-

மும்பை:
குஜராத்திலும், மும்பையிலும், டில்லியிலும் கொரோனா
வைரஸ் பரவியதற்கு, பிப்., மாதம் ஆமதாபாத்தில் நடந்த
'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி தான் காரணம் என சிவசேனா
குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.,யுமான
சஞ்சய் ராவத், சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான
சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது:

கொரோனா குஜராத்தில் தீவிரமாக பரவ அமெரிக்க அதிபர்
டிரம்ப்பை அழைத்து வந்து பிரதமர் மோடி ஆமதாபாத்தில்
நடத்திய 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி தான் காரணம் என்பதை
மறுக்க முடியாது.

டிரம்புடன் வந்த அமெரிக்க அதிகாரிகள் சிலர், மும்பை, டில்லிக்கு
பயணித்து கொரோனாவை பரப்பி விட்டார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதால், மஹா.,வில் உத்தவ்
ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர
முயற்சித்தால் அது தற்கொலைக்கு சமம்.

அப்படி என்றால், பா.ஜ., ஆளும் மாநிலங்கள் உட்பட
17 மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும்.

மத்திய அரசும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி
அடைந்துள்ளது. சரியான திட்டமிடலும் இல்லை.
காங்., எம்.பி., ராகுல், இதை ஆய்வுகள் மூலம் தெளிவு
படுத்தியுள்ளார். சரியாக திட்டமிடாமல் ஊரடங்கை அமல்படுத்திய
மத்திய அரசு, தற்போதும் ஊரடங்கை தளர்த்தும் பொறுப்பை
மாநில அரசுகளிடம் ஒப்படைத்துள்ளது.
இது கொரோனா பரவலை மேலும் மோசமாக்கும்.

மஹா.,வில் உத்தவ் அரசு நிலையாக இருக்கும். இதனை உறுதியாக
கூற முடியும். காங்., கட்சியும் கூட்டணியில் நீட்டிக்கும். எங்கள்
கூட்டணியில் யாரும் குதிரை பேரத்தில் ஈடுபடமாட்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பிப்.,24ம் தேதி ஆமதாபாத்தில் திறக்கப்பட்ட உலகின் மிகப்
பெரிய கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில், அமெரிக்க
அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில்
சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக