ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை

Go down

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை Empty தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை

Post by ayyasamy ram Sun May 31, 2020 2:29 pm

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்.: முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை Tamil_News_30_05_2020__78182399272919

நாகர்கோவில்:
சம்பளம் பிடித்தம் செய்வும் அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்து
தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுப்பட்டனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி
வரை 11 மாதங்களில் போக்குவரத்து ஊழியரின் வருகை
பதிவை கணக்கிட்டு அதன் அடிப்படையில் சராசரி
சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

இதேபோல வார ஒய்வு நீக்கப்பட்டு விடுப்பாக கணக்கிடப்படுகிறது.
இதற்கு போக்குவரத்து
ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதனை கண்டித்து தமிழகத்தில் 330 பணிமனைகள்
முன்பாக அவர்கள் உள்ளிருப்பு  போராட்டத்தை நடத்தினர்.
சென்னையில் பல்லவன் இல்லம், திருவெற்றியூர் பணிமனைகளில்
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்
சமூக இடைவெளியுடன் முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல திருத்தணி, செஞ்சி  உள்ளிட்ட இடங்களிலும் பணிமனைகள்
முன்பாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

குமரி மாவட்டத்தில் நாகர்கோயில் உள்ளிட்ட 12 இடங்களில் நடைபெற்ற
உள்ளிருப்பு போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் கலந்து
கொண்டனர்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகம் முழுவதும் "டாஸ்மாக்' கடைகளில் அதிரடி "ரெய்டு': விழிபிதுங்கி நிற்கும் ஊழியர்கள்
» தமிழகம் முழுவதும் பால்உற்பத்தியாளர்கள் போராட்டம் தீவிரம்
» தமிழகம் முழுவதும் இன்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் -  தொடர்பதிவு !
» தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கடைகளை அடித்து நொறுக்கும் போராட்டம்; டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum