Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி!
4 posters
Page 1 of 1
சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி!
-
எகிப்து,
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள்
அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் எகிப்து
நாட்டில் அரங்கேறிய காதல் உலகில் உள்ள அனைவரையும்
திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆயிஷா மொசபா என்ற பெண் எகிப்து நாட்டில் உள்ள ஒரு
மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் முகமது பாமி என்பவர் கொரோனா நோய்
தொற்றால் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது மருத்துவர் ஆயிஷா தான் அவருக்கு சிகிச்சை
பார்த்துள்ளார். இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் காதல்
மலர்ந்தது.
இதனையடுத்து இரண்டு மாதமாக தொடர்ந்து சிகிச்சை
பெற்று குணமடைந்த முகமது பாமி மோதிரம் அணிந்து
ஆயிஷாவிடம் காதலை வெளிப்படுத்தினார்.
இதற்கு சற்றும் மறுப்பு தெரிவிக்காமல் அவரது காதலை
ஆயிஷாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது அதன்
புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி
வருகிறது.
-
----------------------
தினத்தந்தி
Re: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி!
நானும் தான் அடிக்கடி மருத்துவமனைக்குப் போரேன், ஒன்னும் நடக்கல.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி!
மேற்கோள் செய்த பதிவு: 1321061மாணிக்கம் நடேசன் wrote:நானும் தான் அடிக்கடி மருத்துவமனைக்குப் போரேன், ஒன்னும் நடக்கல.
அட பாவமே! பார்க்கதற்கே கஷ்டமாக இருக்கிறதே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி!
முற்றிலும் தவறான செய்தி.இருவருக்கும் கொரோனா தொற்று கிடையாது.அவர்கள் இருவருமே மருத்துவர்கள்.
Mohamed Fahmy -Doctor in Bani Ubaid Health Center
Aya Mosbah -Doctor, Corona Ward , Dar Al-Shifa Hospital, Egypt
இந்தப் படங்கள் போட்டொகிராபர் mohamed salIm என்பவரால் திருமணத்திற்கு முன் எடுக்கப்பட்டது என அவரே தனது வாட்ஸாப் இல் குறிப்பிட்டிருக்கிறார்.
பஹ்மி 2018 இல் தங்களுக்கு நிச்சயமாகி விட்டது என்றும் படிப்பு முடிவதற்காக காத்திருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
சீனாவிலிருந்து புறா வந்தது போல் இதுவும் சமூக வலைத்தளங்களை விட மேலாக இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Guest- Guest
Re: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி!
ஒரு ஆம்பளை அவர் கூட ஒரு பொம்பளை படம் வந்தால் போதுமே.
பதிவிட்ட மொழி படிக்க தெரியாத மொழி ஆகும்போது
படிப்பதற்கு ரஞ்சகமாக ஒரு கதை ஒன்று பிறக்கிறது.
அதையும் நம்பி மாணிக்கம் அய்யா போன்றவர்கள்
தனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்று அங்கலாய்க்கிறார்கள்.
அய்யா பெட்டர் லக் ஸூன்.
ரமணியன்
பதிவிட்ட மொழி படிக்க தெரியாத மொழி ஆகும்போது
படிப்பதற்கு ரஞ்சகமாக ஒரு கதை ஒன்று பிறக்கிறது.
அதையும் நம்பி மாணிக்கம் அய்யா போன்றவர்கள்
தனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்று அங்கலாய்க்கிறார்கள்.
அய்யா பெட்டர் லக் ஸூன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: சிகிச்சையளித்த டாக்டரை காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி!
மேற்கோள் செய்த பதிவு: 1321061மாணிக்கம் நடேசன் wrote:நானும் தான் அடிக்கடி மருத்துவமனைக்குப் போரேன், ஒன்னும் நடக்கல.
ஏன் ஐயா இந்த விபரித ஆசை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் சிவகுமார் வீட்டிலும் ரெய்டு:
» தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி காதலியை கரம்பிடித்த காதலன்
» லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண்
» பல் டாக்டரை பார்க்க போனேன்
» கூகுள் டாக்டரை நம்பலாமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|