ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடுக்கவியலாது: பிரதமர் நஜிப்!

Go down

மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடுக்கவியலாது: பிரதமர் நஜிப்! Empty மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடுக்கவியலாது: பிரதமர் நஜிப்!

Post by சிவா Thu Jan 07, 2010 11:32 pm

மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடுக்கவியலாது: பிரதமர் நஜிப்! Najib



இன்று மக்கள் பள்ளிவாசல்களில் ஒன்றுதிரண்டு, கிறிஸ்துவ வார இதழான த ஹெரால்ட், “அல்லாஹ்” என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை அரசாங்கத்தால் தடுக்கவியலாது என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

“அவர்கள் பள்ளிவாசல்களில் ஒன்றுகூட விரும்பினால் அதை எங்களால் தடுக்க முடியாது”, என்றாரவர். ஆர்ப்பாட்டங்கள் விசயத்தில் அரசாங்கம் இரண்டுவித போக்கைக் கடைப்பிடிக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு நஜிப் இவ்வாறு பதிலிறுத்தார்.

“அல்லாஹ்” விவகாரத்துக்கு நீதிமன்றம் தீர்வு காண்கின்ற வேளையில் அது பற்றிய கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் மக்கள் கருத்துத் தெரிவிப்பதை அரசாங்கம் தடை செய்யவில்லை என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் நேற்றுக் கூறினார்.

அதே நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் “பாதுகாப்பைப் பாதிக்குமானால்” நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

முஸ்லிம்களை உறுப்பினர்களாகக் கொண்ட பல அமைப்புகள், மற்ற சமயங்கள், “அல்லாஹ்” என்னும் சொல்லைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க நாளை ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளன.

நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், உள்துறை அமைச்சின் விண்ணப்பத்தை ஏற்று “அல்லாஹ்” என்ற சொல்லை தி ஹெரால்ட் வார இதழ் பயன்படுத்துவதை நிறுத்தி வைப்பதற்கான ஆணையை பிறப்பித்தது.


மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடுக்கவியலாது: பிரதமர் நஜிப்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
»  ‘அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த வேண்டும்’ பிரதமர் மோடி வேண்டுகோள்
» ஒய் திஸ் கொலவெறி பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்
» கோலாலம்பூரில் முபாரக்கிற்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்
» தமிழக எல்லையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு: ஆந்திர மாநில மக்கள் ஆர்ப்பாட்டம்
»  மலேசியா: நஜிப் இலங்கை சென்றார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum