புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழக்கு மலேசிய தேவாலயங்கள் சர்ச்சை மீது “வருத்தமடைந்துள்ளன”
Page 1 of 1 •
கிழக்கு மலேசியாவில் உள்ள தேவாலயங்கள் விரிவடைந்து வரும் “அல்லாஹ்” சர்ச்சை மீது வருத்தமடைந்துள்ளன. நாளை பள்ளிவாசல்களில் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மக்கள் ஒன்று கூடுவதை அரசாங்கம் தடுக்காது என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பது அந்தப் பிரச்னையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம் என்பதற்காக சில தேவாலயங்கள் கருத்துக் கூற மறுத்து விட்டன. ஆனால் அந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க பெரும்பாலான கிழக்கு மலேசிய அமைச்சர்கள் தவறியிருப்பது பற்றி பல தேவாலயங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
முஸ்லிம் அல்லாதவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது சதி செய்வதற்கு ஒப்பாகும் என்றும் அவை கருதுகின்றன.
“அந்த விவகாரம் கத்தோலிக்க தேவாலயத்தை மட்டும் பாதிக்கவில்லை. காரணம் கிழக்கு மலேசியாவில் தேசிய மொழியைப் பயன்படுத்தும் எல்லா தேவாலயங்களும் “அல்லாஹ்” என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகின்றன”, என்று கூச்சிங்கில் உள்ள சரவாக் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் திருத்தந்தை ரிச்சர்ட் சிம் கூறினார்.
அந்த சொல் மீது எந்த சமயத்திற்கும் ஏகபோக ஆதிக்கம் கூடாது என்றும் “அந்த சொல்லைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை அது மீறுகிறது”, என்றும் கூறிய அவர் எல்லா கிறிஸ்துவர்களும் அது குறித்துக் கவலைப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
கூச்சிங்கில் ஆங்கில, சீன மொழிகளில் மத போதனைகளின் போது அந்த வார்த்தையை தாம் பயன்படுத்துவது இல்லை என்றாலும் கிராமப் புறங்களில் பணியாற்றும் போது அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதாக சிம் கூறினார். காரணம் கிராம மக்களில் பெரும்பாலோர் பாஹாசா மலேசியாவைப் பேசுகின்றனர். அவர்களுக்கு “அல்லாஹ்” என்னும் சொல் சௌகரியமாக இருக்கிறது.
அந்த விவகாரம் புதிதல்ல என்று கூறிய சிம் கிழக்கு மலேசியாவில் மிகப் பெரிய தேவாலயமான சிடாங் இஞ்சில் போர்னியோ (எஸ்ஐபி) தனது நடவடிக்கைகளில் நெடுங்காலமாக அந்த சொல்லைப் பயன்படுத்தி வருவதை சுட்டிக் காடினார்.
ஆனால் தொடர்பு கொள்ளப்பட்ட போது அந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்பதற்காக எஸ்ஐபி கருத்துரைக்க மறுத்து விட்டது. சரவாக் ஆங்கிலிகன் தேவாலயமும் கருத்துக் கூறுவதற்கு மறுத்து விட்டது.
முஸ்லிம் அல்லாதவர்கள் “அல்லாஹ்” என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது தமது தேவாலயத்தைச் சேர்ந்த இபான் டயாக் மக்களுக்கு “நியாயமற்றதாக” இருக்கும் என்று எதிர்விளைவுகளுக்கு அஞ்சி பெயர் குறிப்பிட விரும்பாத சரவாக் தேவாலய அதிகாரி ஒருவர் கூறினார்.
அந்த பிரச்னை தனது இபான் உறுப்பினர்களை பெரிதும் பாதித்து விட்டதாக கிறிஸ்துவ சமயத்தின் இன்னொரு பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார். ஏனெனில் கடந்த ஒராண்டுக்கு மேல் அவர்கள் பைபிள் இல்லாமல் வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
“அந்த இபான் பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. ஆகவே அவர்கள் தற்போது இந்தோனிசிய பைபிளைப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் ஆங்கில மொழி பேசுகின்றவராக இருந்து உங்களிடம் யாராவது ஒருவர் சீன மொழியில் பேசினால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அது மிகவும் இயற்கைக்கு மாறானதாக இருக்கும்”, என்றும் அவர் சொன்னார்.
சக மனிதர்களுக்கு மரியாதை இல்லை
கிழக்கு மலேசியாவில் உள்ள கிறிஸ்துவ சமூகத்திற்கு அந்த விஷயம் மீது “ஏமாற்றம் அடைந்துள்ளதாக” அந்த அதிகாரி குறிப்பிட்டார். காரணம் அது “நியாயமற்றது, சக மனிதர்களுக்கு அரசாங்கம் மரியாதை காட்டவில்லை என்பதை அது காட்டுகிறது” என்றார் அவர்.
கிழக்கு மலேசியாவுக்கும் மேற்கு மலேசியாவுக்கும் இடையில் உள்ள பிளவை அந்த விவகாரம் எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார். அந்த விஷயத்தை கிழக்கு மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் பிரச்னையாக்கியதே கிடையாது.
பிரச்னை தங்களது நடவடிக்கைகளைப் பாதித்த போதிலும் அதன் அனலை நாங்கள் உணரவில்லை என்று சபாவில் உள்ள ஒரு பாதிரியார் கூறினார்.
“சபாவில் உள்ள தேவாலயங்களும் அல்லது எனக்குத் தெரிந்து கோத்தாகினாபாலுவில் உள்ள தேவாலயங்கள் தங்களது மத போதனைகளிலும் பைபிளிலும் இன்னும் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வருகின்றன. எங்களுக்கு பிரச்னை ஏதும் இல்லை.”
எல்லாம் இங்கு வழக்கம் போல் தான் இருப்பதாக கோத்தா கினாபாலுவில் இயங்கும் இனானாம் கினோசான் பாப்டிஸ் கிறிஸ்டியன் சங்கத்தின் பாதிரியார் ஜேம்ஸ் கமாட் கூறினார்.
தடைக்கு அவர் எதிரானவரா என்னும் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ” அது குழப்பத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் நாம் அனைவரும் ஒரே கடவுளைத்தான் நம்புகிறோம்”, என்றார்.
பாஹாசா மலேசியாவைப் பெரும்பாலும் பயன்படுத்தும் தேவாலயங்களுக்கு எல்லா போதனைகளையும் பைபிள்களையும் பாடல்களையும் மாற்றுவது சிரமமாக இருக்கும் என்பதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல
அந்தத் தடை விதிக்கப்பட்டால் கடவுளைக் குறிப்பதர்கு ‘அல்லாஹ்’ என்ற சொல்லைத் தவிர வேறு பல சொற்களும் இருப்பதாகவும் கமாட் கூறினார். ‘பாப்பா’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது உண்மையில் விரும்பத்தக்கது என்றார் அவர்.
ஆனால் சரவாக்கில் உள்ள அவரது சகாக்கள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. ‘அல்லாஹ்’ என்ற சொல் ‘துஹான்’ என்ற சொல்லிலிருந்து மாறுபட்டது என்று அவர்கள் கூறினர். அவை வெவ்வேறு சூழ்நிலைகளில் மாறுபட்ட அர்த்தங்களைக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.
“அல்லாஹ்’ என்னும் சொல்லுக்கு மாற்றாக ‘துஹான்’ என்ற சொல் அமைய முடியாது. காரணம் ‘துஹான்’ என்பது “பிரபு(லார்ட்)என்பதின் மொழி பெயர்ப்பாகும். அதே வேளையில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லுக்கு மொழி பெயர்ப்பு ‘கடவுள்’ என்பதாகும்.
எது எப்படி இருந்தாலும் இபான்கள் ‘அல்லாஹ்’ என்று கூறும் போது உச்சக் கடவுளைக் குறிக்கின்றனர். முஸ்லிம்களின் இறைவனை அல்ல,” என்று அந்த தேவாலய அதிகாரி சொன்னார்.
இந்த விஷயத்தில் குழப்பம் ஏற்படுவதற்கு கொஞ்சம் கூட இடமில்லை என்று மேலும் கூறிய அவர் முஸ்லிம்கள்,” முட்டாள்கள் அல்ல. எங்களுடைய நம்பிக்கைக்கும் அவர்களுடைய நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் உணர முடியும்,” என்றார்.
1970களில் மலாய்க்காரர்கள் மிஷன் பள்ளிகளில் பயின்றுள்ளனர். பைபிள்களையும் படித்துள்ளனர். அவர்கள் யாரும் குழப்பம் அடையவில்லை,” என்றும் அவர் சொன்னார்.
முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய முடியும் என்பதற்காக கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த விரும்புவதாக சில தரப்புக்கள் கூறுவதை அவர் நிராகரித்தார்.
“நாங்கள் முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய முயலவில்லை. நாங்கள் அதனை செய்தால் கைது செய்யப்படுவோம். அந்த நிலைமைக்கு எங்களை ஏன் உட்படுத்திக் கொள்ள வேண்டும் ? என்றார் அவர்.
கிறிஸ்துவ சமயத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள முஸ்லிம்கள் அணுகும் போது தேவாலயம் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாக அந்த அதிகாரி தொடர்ந்து தெரிவித்தார்.
“முஸ்லிம்கள் எங்களை அணுகினால் தங்களது சொந்த ஆய்வை மேற்கொள்ளுமாறு நாங்கள் அவர்களிடம் கூறி விடுவோம். ஏனெனில் அவர்கள் திரும்ப வந்து, ” இந்தத் தேவாலயம் எங்களை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது” என்று கூறலாம், ஆகவே நாங்கள் உண்மையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதனை ஒப்புக் கொண்ட கமாட் தேவாலய உறுப்பினர்கள் சமய சடங்குகளின் போது மட்டுமே ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“நாங்கள் அந்த சொல்லை பொது மக்களிடையே பயன்படுத்துவது இல்லை. ஆகவே சமூகம் அதனை மதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அவர்.

Similar topics
» மூன்று தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டன
» மலேசிய சீனர் சங்கம்: ஹலால் அல்லாத உணவு மீது பிரம்படி கொடுக்கப்பட்டது கவலை அளிக்கிறது
» இலங்கை பிரச்சனையை 'முடித்துவிட்ட' கருணாநிதிக்கு திடீரென மலேசிய தமிழர்கள் மீது அக்கறை!
» சிவபெருமான் கையில் மதுபானம்: சர்ச்சை ஸ்டிக்கரால் இன்ஸ்டாகிராம் மீது வழக்கு
» எல்லாம் "அழகிரி' மயம் போஸ்டரால் சர்ச்சை : தி.மு.க.,வினர் மீது புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1