ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

+3
i6appar
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
7 posters

Go down

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Empty பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

Post by ayyasamy ram Fri May 29, 2020 9:22 am

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Dze2zClASXugXKc7TnPV+c99d4055-9ace-40ac-83a1-8a04fdd0120c
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Empty Re: பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Fri May 29, 2020 11:49 am

முற்றிலும் உண்மை ஐயா, நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Empty Re: பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

Post by i6appar Sat May 30, 2020 8:28 pm

கதையை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் ஐயா. இது உண்மை நிகழ்வா?
i6appar
i6appar
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 11/11/2018

Back to top Go down

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Empty Re: பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Sun May 31, 2020 6:13 am

i6appar wrote:கதையை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் ஐயா. இது உண்மை நிகழ்வா?
மேற்கோள் செய்த பதிவு: 1321026 எனது அனுபவத்தில் சொல்லுகிறேன், பெண் பிள்ளைகளைப் பெற்றவர் உண்மையாகவே புண்ணியம் செய்தவர்கள் தான், மாற்று கருத்து இல்லை.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Empty Re: பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

Post by shruthi Mon Jun 01, 2020 7:11 am

அனுபவம் ஒரு மனிதருக்கும் மற்றொரு ஒருவருக்கும் வேறுபடும் ஐயா . தாங்கள் அறியாததா ?
shruthi
shruthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 15/05/2018

Back to top Go down

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Empty Re: பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 01, 2020 7:55 am

உண்மை தான், ஆனால், எனது இரண்டு பெண் பிள்ளைகளும் என்னை இந்த 72 வயதில் தங்களது சொந்தக் குழந்தையைப் போல பார்த்துக் கொள்ளுகிறார்கள், அதனால் தான் நான் எனக்கு மூன்று அம்மாக்கள் என்றே சொல்லுவேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Empty Re: பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

Post by T.N.Balasubramanian Mon Jun 01, 2020 5:58 pm

மாணிக்கம் நடேசன் wrote:
i6appar wrote:கதையை  யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் ஐயா.  இது  உண்மை நிகழ்வா?
மேற்கோள் செய்த பதிவு: 1321026 எனது அனுபவத்தில் சொல்லுகிறேன், பெண் பிள்ளைகளைப் பெற்றவர் உண்மையாகவே புண்ணியம் செய்தவர்கள் தான், மாற்று கருத்து இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1321030

முற்றிலும் உங்கள் கூற்றை ஆமோதிக்கிறேன், மாணிக்கம் அய்யா அவர்களே.
ஒரு கிலோ பாதாம் ஹல்வா /பாஸந்தி பார்சல் உங்களுக்கு.

ரமணியன் 

@மாணிக்கம் நடேசன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Empty Re: பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

Post by ranhasan Tue Jun 02, 2020 1:47 pm

இந்த கூற்றில் முழுமையாக நான் உடன்படுகிறேன்...

பெரும்பான்மையை பெண்கள் ஆண்களைவிட தாய் தந்தை மீது பாசமிக்கவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

சொத்து தகராறில் வயதான தந்தையை ஆட்கள் வைத்து வீட்டிலிருந்து தூக்கி வீசிய பெண்ணையும் சென்ற வருடம் செய்தியில் பார்த்தோம்.

ஆனால் இது போன்ற நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றும் அரிதாகத்தான் நிகழ்கிறது...

என் வோட்டு பெண் பிள்ளைகளுக்குத்தான் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Boxrun3
with regards ரான்ஹாசன்



பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Hபெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Aபெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Sபெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Aபெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Empty Re: பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 02, 2020 2:37 pm

முற்றிலும் உண்மை ஐயா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்! Empty Re: பெண் பிள்ளைகளை பெற்றவர்களே பாக்கியவான்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum