புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_lcapஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_voting_barஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
Balaurushya
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_lcapஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_voting_barஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_lcapஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_voting_barஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%
Dr.S.Soundarapandian
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_lcapஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_voting_barஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_lcapஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_voting_barஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_lcapஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_voting_barஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_rcap 
28 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_lcapஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_voting_barஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Page 3 of 3 Previous  1, 2, 3

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu May 28, 2020 2:53 pm

First topic message reminder :

இந்த பதிவில் என் இளமைக்கால ஈகரை பற்றி இங்கிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு பகிர விழைகிறேன்...

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?

(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)

ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.  என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 1f607

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.

சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.

பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.

ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...

உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.

சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.

காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?

இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.

இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Hஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Sஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 N

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 26, 2020 1:09 am

ranhasan wrote:buildல் up கொடுத்தால்தான் இருக்கின்ற fieldல் up ஆகமுடியும் அதனால்தான். உங்கள் google input tools தரவிறக்க லிங்கிற்கு மிகவும் நன்றி, தற்போது அதன் மூலமே தட்டச்சு செய்கிறேன். நன்றி
நன்றி ஐயா தான் இன்னமும் ஜிமெயில் வழியாக வருகிறார் போலிருக்கிறது.

நிஜம் தான் நீங்கள் சொல்வது தொழில் தளத்தில். உறவுகளாய் நிறைந்திருக்கும் இங்கு தேவையில்லையே.

உங்களுக்கு தெரியாததா... நான் வருவதற்கு முன்பே இங்கு வந்தவர் நீங்கள். புன்னகை புன்னகை

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2020 10:22 am

விமந்தனி wrote:
ranhasan wrote:buildல் up கொடுத்தால்தான் இருக்கின்ற fieldல் up ஆகமுடியும் அதனால்தான். உங்கள் google input tools தரவிறக்க லிங்கிற்கு மிகவும் நன்றி, தற்போது அதன் மூலமே தட்டச்சு செய்கிறேன். நன்றி
நன்றி ஐயா தான் இன்னமும் ஜிமெயில் வழியாக வருகிறார் போலிருக்கிறது.

நிஜம் தான் நீங்கள் சொல்வது தொழில் தளத்தில். உறவுகளாய் நிறைந்திருக்கும் இங்கு தேவையில்லையே.

உங்களுக்கு தெரியாததா... நான் வருவதற்கு முன்பே இங்கு வந்தவர் நீங்கள். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1323008

ராஜா அவர்கள் முயற்சித்து பார்த்துள்ளார்.
சில விஷயங்கள் அதன் உரிமையாளர்கள்தான் சரி செய்யவேண்டும்.
உதாரணமாக ஒருவர் வீட்டில்  மின்காப்பு இழை  (புரியவில்லையா electric fuse )எரிந்துவிட்டால் வீட்டில் உள்ளவர் சரி செய்து விடுவார்கள்.. உங்கள் அடுக்ககத்தில் (Apartment ) மின்காப்பு இழை பழுதாகி மின்சக்தி வராவிட்டால், EB காரர்கள் வரவேண்டும்.உங்களுக்கு தெரியாதது அல்ல.
அதே போல்தான் இங்கேயும்.
ராஜா அவர்களும் இதை ஒப்புக்கொள்வார் என எண்ணுகிறேன். 

@விமந்தனி

@ ராஜா

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 26, 2020 10:56 am

T.N.Balasubramanian wrote:

ஓ.... நன்றாக புரிந்து விட்டது...... புன்னகை புன்னகை அப்போ இதில் உரிமையாளர் என்று நீங்கள் சொல்வது ராஜா. EB காரர் என்று நீங்கள் சொல்வது சிவா. சரியா ஐயா. நீங்கள் சொல்ல வந்ததை நான் சரியாக விளங்கிக்கொண்டேனா...? ஜாலி ஜாலி

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jun 26, 2020 11:47 am

மேற்கோள் செய்த பதிவு: 1323046

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Img-2010 தலைவர் சிவா ரியாக்ஸன்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Hஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Sஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 N

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2020 12:13 pm

vimandhini wrote:ஓ.... நன்றாக புரிந்து விட்டது...... புன்னகை புன்னகை அப்போ இதில் உரிமையாளர் என்று நீங்கள் சொல்வது ராஜா. EB காரர் என்று நீங்கள் சொல்வது சிவா. சரியா ஐயா. நீங்கள் சொல்ல வந்ததை நான் சரியாக விளங்கிக்கொண்டேனா...? ஜாலி ஜாலி

உதாரணம் சொன்னால் உடற்கூறு போட்டு சஸ்திர சிகிச்சையா ?அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 26, 2020 10:47 pm

ranhasan wrote:
என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Img-2010 தலைவர் சிவா ரியாக்ஸன்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு படம் சூப்பருங்க

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Jun 26, 2020 10:52 pm

T.N.Balasubramanian wrote:
vimandhini wrote:ஓ.... நன்றாக புரிந்து விட்டது...... புன்னகை புன்னகை அப்போ இதில் உரிமையாளர் என்று நீங்கள் சொல்வது ராஜா. EB காரர் என்று நீங்கள் சொல்வது சிவா. சரியா ஐயா. நீங்கள் சொல்ல வந்ததை நான் சரியாக விளங்கிக்கொண்டேனா...? ஜாலி ஜாலி

உதாரணம் சொன்னால் உடற்கூறு போட்டு சஸ்திர சிகிச்சையா ?அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி இதே போல எனக்கு புரியும்படி நிறைய உதாரணம் சொல்லுங்க ஐயா... குதூகலம் குதூகலம்

அதென்ன சஸ்திர சிகிச்சை... ஒன்னும் புரியல

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Jun 27, 2020 1:38 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
vimandhini wrote:ஓ.... நன்றாக புரிந்து விட்டது...... புன்னகை புன்னகை அப்போ இதில் உரிமையாளர் என்று நீங்கள் சொல்வது ராஜா. EB காரர் என்று நீங்கள் சொல்வது சிவா. சரியா ஐயா. நீங்கள் சொல்ல வந்ததை நான் சரியாக விளங்கிக்கொண்டேனா...? ஜாலி ஜாலி

உதாரணம் சொன்னால் உடற்கூறு போட்டு சஸ்திர சிகிச்சையா ?அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி இதே போல எனக்கு புரியும்படி நிறைய உதாரணம் சொல்லுங்க ஐயா... குதூகலம் குதூகலம்

அதென்ன சஸ்திர சிகிச்சை... ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1323102
எனக்கு என்ன தோணுதுன்னா சாஸ்திரப்படி சிகிச்சை செய்து காலை அகற்றுவதுதான் ஸ்திர சிகிச்சை என்று நினைக்கிறேன் (மனசாட்சி: என்ன ஒரு சிந்தனை ஒன்னும் புரியல !)

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Hஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Sஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 N
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 27, 2020 11:50 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக