புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
75 Posts - 39%
T.N.Balasubramanian
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
5 Posts - 3%
i6appar
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
4 Posts - 2%
Srinivasan23
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
441 Posts - 47%
heezulia
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
30 Posts - 3%
prajai
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_lcapநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_voting_barநடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 27, 2020 3:29 pm

நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943 202005261013013354_Tamil_News_actress-manaorama-birthday_SECVPF
-
தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு
அழைக்கப்படும் மனோரமா மன்னார்குடியில் 1943 ஆம்
ஆண்டு மே மாதம் இதே நாளில் பிறந்தார்.

இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த
இவர், தமிழ்த் திரையுலகம் தந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா,
கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா
மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த
பெருமைக்குரியவர்.

தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது.
அவர் சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200-க்கும்
மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய
ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய
விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி
கெளரவிக்கப்பட்டார்.

மேலும், தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘புதிய பாதை’
திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ‘தேசிய விருது’,
மலேசிய அரசிடம் இருந்து ‘டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது’,
கேரளா அரசின் ‘கலா சாகர் விருது’, ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருது’,
சிறந்த குணச்சித்திர நடிகைக்காக ‘அண்ணா விருது’,
‘என்.எஸ்.கே விருது’, ‘எம்.ஜி.ஆர். விருது’, ‘ஜெயலலிதா விருது’
மற்றும் பல முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ எனப் பல விருதுகளை
வென்று சாதனைப் படைத்துள்ளார்.

நாடக நடிகையாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ்
சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல்வேறு
கதாபாத்திரங்களை ஏற்று சுமார் 1200-க்கும் மேற்பட்ட
திரைப்படங்களில் நடித்து, திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும்
சாதனைப் படைத்த ‘ஆச்சி’ மனோரமாவின் பிறந்தநாளில் அவரை
போற்றி புகழ்வோம்.
-
----------------------------
மாலைமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2020 9:45 pm

//Gopishantha (26 May 1937 – 10 October 2015), better known by her stage name Manorama, also called Aachi, was a veteran Indian actress, playback singer and comedian who had appeared in more than 1500 films, 5,000 stage performances and several television series until 2015.[1][2] She entered the Guinness World Records for acting in more than 1000 films in 1985. By 2015, she had acted in more than 1,500 films.[3] She was a recipient of the Kalaimamani award. In 2002, Government of India awarded Manorama the Padma Shri for her contribution to the arts. National Film Award for Best Supporting Actress for her performance in film Pudhiya Padhai (1989) and Filmfare Lifetime Achievement Award – South (1995).//

இது விக்கிபீடியா வில் போட்டுள்ளது.....எந்த வருடம் பிறந்தார் அவர்?........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 27, 2020 9:46 pm

தினசரிகளில் கூட தப்பும் தவறுமாக போடுகிறார்களே அண்ணா......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக