ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.

Go down

திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி. Empty திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.

Post by velang Wed 27 May 2020 - 8:42




#திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல #டோலி.


%25E0%25AE%259F%25E0%25AF%258B%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%2B1.jpg




#திருக்கழுக்குன்றத்தில் மறைந்துவிட்ட பொருளில் -நிகழ்வில் -#டோலியும் ஒன்று. அந்த காலத்தில் #வேதகிரீஸ்வரர் மலை மேல் செல்ல வயதானவர்கள்-மலை ஏற முடியாதவர்களுக்காக கோயில் நிர்வாகம் சார்பில் #டோலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிய கட்டிலில் ( பாளை கயிறு மற்றும் ஜனப்பிரி கயிறில் கட்டப்பட்ட கட்டில்) ஆளை உட்கார வைத்து இரண்டு புறமும் கயிறினை கட்டி நீண்ட கொம்பினை அதில் நுழைத்து தோட்டில் போல்  மலைமேலே இரண்டு நபர்கள் தூக்கி செல்வார்கள்.மாற்று ஏற்பாட்டுக்கு உடன் இரண்டு நபர்கள் செல்வார்கள். இதுபோல நிர்வாகத்தில் 10 டோலிகள் இருந்தது. சுமார் 20 பேருக்கு மேல் வேலை செய்து வந்தார்கள். டோலிக்கு கட்டணமாக நிர்வாகத்திற்கு 20 ரூபாயும் டோலி வாடகை 30 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. தூக்கி செல்லும் ஆட்களுக்கு தாலா 35 ரூபாய் வழங்கப்பட்டது. பிற்காலத்தில் அது மொத்தம் 200 ரூபாயாக மாறியது.ஒரு நபரை தூக்கி செல்பவர்கள் கீழே இருந்து(அடிவாரத்திலிருந்து) நேட்டு படி வரையிலும் சென்று விட்டுவிடுவர். அங்கிருந்து இருவர் அவர்களை மலைமேலே கொண்டு செல்வார்கள். வரும் தொகையை மொத்தமாக பங்கு போட்டுக்கொள்வார்கள்.1991 வரை இருந்த இந்த வசதி பின்னர் காணாமல் சென்று விட்டது.#நோபாள மன்னர் நமது #திருக்கழுக்குன்றம் மலைமேலே செல்ல டோலியை பயன்படுத்தினார். அவரை டோலியில் தூக்கிசெல்லும்காட்சிஇணைக்கப்பட்டுள்ளது.


%25E0%25AE%259F%25E0%25AF%258B%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%2B2.jpg





%25E0%25AE%259F%25E0%25AF%258B%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%2B3.jpg


பட்சி தரிசனத்திற்காக காத்திருக்கின்றார்கள்.




IMG-20200525-WA0017.jpg


திருக்கழுக்குன்றத்தின் எழில் மிகு தோற்றம்.


IMG-20200525-WA0018.jpg





இன்றைய இளைய தலைமுறையினர் இவ்வாறுதான் கொண்டுசென்றிருப்பார்கள் என புகைப்படம்மூலம்எளிதில்அறிந்துகொள்ளலாம்.




#நமதுஊர்..#நமதுபெருமை..


#வாழ்கவளமுடன்


#வேலன்.



இணையத்தில் இதனை காண இங்கு கிளிக்செய்யவும்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  திருக்கழுக்குன்றம்:-2021 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நாட்கள்...
» திருக்கழுக்குன்றம்:-திருக்கழுக்குன்றம் பற்றிய ஹென்றி சால்ட் படங்கள் மற்றும் குறிப்பு…
» திருக்கழுக்குன்றம்:- திருக்கழுக்குன்றம் பற்றி இணையத்தில் வந்துள்ள தகவல் தொகுப்பு
»  திருக்கழுக்குன்றம்:-விஜயநகர பேரரசர் குமார கம்பணன் ஆட்சியில் திருக்கழுக்குன்றம்.
»  #திருக்கழுக்குன்றம்:-#திருக்கழுக்குன்றம் புண்ணிய தீர்த்தங்கள் பற்றி #ஆன்மீகமலரில் .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum