Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா அப்டேட் - மே 26-2020
Page 1 of 1
கொரோனா அப்டேட் - மே 26-2020
அமெரிக்காவில் கொரோனா பலி: ஒரு லட்சத்தை தாண்டியது
-
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 30 பேர்
பலியாகி உள்ளனர்.அமெரிக்காவில் இது வரை 17 லட்சத்து
300 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், பலி
எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் இப்போது
உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.
உலக அளவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 56 லட்சத்து 37 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
3 லட்சத்து 49 ஆயிரத்து ,301 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின்
எண்ணிக்கை 24 லட்சத்து 4 ஆயிரத்து,977 ஆக உள்ளது. தற்போது
உலகம் முழுவதும் 28 லட்சத்து 83 ஆயிரத்து,266 பேர்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-தினமலர்

Re: கொரோனா அப்டேட் - மே 26-2020
பெர்லின்,
--
ஜெர்மனியில்
இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு
உள்ளன. 8 ஆயிரத்து 400 பேர் உயிர்க்கொல்லி வைரசுக்கு பலியாகி
உள்ளனர்.
இந்த நிலையில், ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை
கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக, வரும்
ஜூன் 29ந்தேதி வரை சமூக இடைவெளி விதிகள் நீட்டிக்கப்பட்டு
உள்ளன.
-
----------------
தினத்தந்தி

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அடுத்த
கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் இ.பி.எஸ்., நாளை மறுநாள்(
மே 29) மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம்
ஆலோசனை நடத்த உள்ளார்.
மே 31 அன்றுடன் ஊரடங்கு முடியும் சூழ்நிலையில், இந்த கூட்டம்
நடைபெறுகிறது.
தினமலர்

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொரோனா அப்டேட் - மே 6--2020
» கொரோனா அப்டேட் - மே 24
» » கொரோனா அப்டேட் - மே 29
» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
» ஆன்மிக நிகழ்வுகள் -30.6.2020 முதல் 6.7.2020 வரை
» கொரோனா அப்டேட் - மே 24
» » கொரோனா அப்டேட் - மே 29
» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
» ஆன்மிக நிகழ்வுகள் -30.6.2020 முதல் 6.7.2020 வரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|