Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
Page 1 of 1
மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம்
![மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம் Tamil_News_large_2546476](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2546476.jpg)
-
கோல்கட்டா:
மேற்கு வங்கத்தில், 'அம்பான்' புயலுக்குப் பின், பல்வேறு பகுதிகளிலும்,
ஐந்தாவது நாளாக, மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்னைகள் சீர்
செய்யப்படாததை அடுத்து, மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்.
மின்கம்பங்கள் சேதம்:
கடந்த, 20ம் தேதி, மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே, அம்பான் புயல்,
கரையை கடந்தது. மேற்கு வங்கத்தில், எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில்,
சாலைகள் கடும் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள்,
மின் கம்பங்கள், தொலை தொடர்பு கோபுரங்கள் சரிந்தன. இதனால்,
மாநிலம் முழுதும் இருளில் மூழ்கி, தொலைதொடர்பு வசதிகளும்
சேதமடைந்தன. இந்த கொடூர புயலுக்கு, 86 பேர் பலியாகினர்.
மேற்கு வங்கத்தில் ஆறு கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,
1,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மாநில
முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். தேசிய மற்றும் மாநில
பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநில முதல்வரின் கோரிக்கையை அடுத்து, 23 முதல், மீட்பு பணிகளை,
ராணுவ வீரர்களும் செய்து வருகின்றனர்.
-
![மேற்கு வங்கத்தில் கடும் உணவு தட்டுப்பாடு; தொடரும் போராட்டம் Gallerye_054147807_2546476](https://img.dinamalar.com/data/gallery/gallerye_054147807_2546476.jpg)
-
மக்கள் இருளில் தவிப்பு:
இந்நிலையில், மாநிலத்தின், பல்வேறு பகுதிகளிலும், மின்சாரம் மற்றும்
குடிநீர் வசதிகள் சீரடையாததை அடுத்து, மக்கள் ஐந்தாவது நாளாக நேற்று
போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மற்றும் தெற்கு பரகனாஸ், கிழக்கு
மித்னாபூர் மற்றும் கோல்கட்டா நகரின் பல பகுதிகளில், மின்சார இணைப்பு
கொடுக்கப்படாததால், தகவல் தொடர்பின்றி, ஐந்தாவது நாளாக, மக்கள்
இருளில் தவித்து வருகின்றனர்.
குடிநீர், 'கேன்'களின் விலை, கடுமையாக உயர்த்தப்பட்டு வருவதை கண்டித்து,
மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில்
உள்ள, 'சால்ட் லேக்' பகுதியில், சாலையில் விழுந்து கிடந்த மரங்கள்
அகற்றப்படாததை அடுத்து, பா.ஜ., மாநில தலைவர் திலீப் கோஷ்,
தொண்டர்களுடன் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அம்பான் சீற்றத்திற்கு, விவசாய நிலங்கள் கடுமையாக சேதம் அடைந்து
உள்ளன. வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி மாவட்டங்களில்,
90 சதவீத விவசாய நிலங்கள், தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து மேற்கு
வங்கத்தில், உணவு பொருட்களின் விலை, கடுமையாக உயர்ந்து உள்ளன.
காய்கறி மற்றும் பழ வகைகள், வரத்து குறைந்துள்ளதால், அவை,
30 சதவீதம் வரை, விலை உயர்ந்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,
கறிக்கோழி விற்பனையாளர்கள், அதன் விலையை உயர்த்தி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில், கறிக்கோழி, கிலோ, 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு
» மேற்கு வங்கத்தில் 3 வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது!
» புதிய வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா
» மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனை அலட்சியம்: 20 சிசுக்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு
» மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி
» மேற்கு வங்கத்தில் 3 வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது!
» புதிய வாகன சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா
» மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனை அலட்சியம்: 20 சிசுக்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு
» மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|