ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு வினா விடைகள்.!!

Go down

பொது அறிவு வினா விடைகள்.!!  Empty பொது அறிவு வினா விடைகள்.!!

Post by ayyasamy ram Mon May 25, 2020 1:24 pm


💥 கிராமப்புற சமுதாயம் நகர்ப்புற சமுதாயமாக
மாற்றமடைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- நகரமயமாக்கம்
----------------------------------

💥 உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியிலிருந்து
தமிழ்நாட்டில் உள்ள கன்னியாக்குமரி வரை எத்தனை
கிலோ மீட்டர் தொலைவு உடையது?
- 2369 கி.மீ
-----------------------------------

💥 இந்தியாவில் குறைவான நீளமுடைய தேசிய
நெடுஞ்சாலை எது?
- NH 47A
-------------------------------------

💥 இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எது?
- NH7
------------------------------------

💥 இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நிறுவப்பட்ட ஆண்டு?
- 1995
-------------------------------------

💥 தங்க நாற்கர சாலை எத்தனை கிலோ மீட்டர்
நீளத்தைக் கொண்டது?
- 5846 கிலோ மீட்டர்
-----------------------------------

💥 இந்தியாவின் முதல் இரயில் போக்குவரத்து எந்த
இரு நகரங்களுக்கிடையில் தொடங்கப்பட்டது?
- மும்பையிலிருந்து தானே வரை
--------------------------------------

💥 இந்திய இரயில்வேயின் தலைமையகம்
அமைந்துள்ள இடம்?
- புது டெல்லி
-------------------------------------

💥 எந்த ஆண்டு இரயில்வேயானது இந்தியன்
இரயில்வே என்ற பெயருடன் தேசியமயமாக்கப்பட்டது?
- 1952
-------------------------------------

💥 இந்தியாவின் முதல் புறநகர் இரயில் போக்குவரத்து
எங்கு தொடங்கப்பட்டது?
- மும்பை
-------------------------------------

💥 இந்தியாவில், மெட்ரோ ரயில் சேவை கொண்ட
ஆறாவது நகரம் எது?
- சென்னை
-------------------------------------

💥 இந்தியா எத்தனை பெரு நகரங்களில் மெட்ரோ
இரயில் சேவை வழங்கப்படுகிறது?
- எட்டு
-----------------------------------

💥 இந்தியாவில், இரயில் போக்குவரத்து இல்லாத
மாநிலம் எது?
- மேகாலயா
-------------------------------------

💥 இந்தியாவில் தற்போது எத்தனை சர்வதேச
விமான நிலையங்கள் உள்ளன?
- 16
------------------------------------

💥 இந்திய அரசாங்கம் ----------- மற்றும் -----------
என்ற இரண்டு விமானச் சேவைகளை வழங்குகிறது
. - இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா
----------------------------
நன்றி-வாட்சப்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது அறிவு வினா விடைகள்.!!  Empty Re: பொது அறிவு வினா விடைகள்.!!

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 10:44 am

பொது அறிவு வினா விடைகள்.!!  Ebook_162958000000-1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum