புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
8 Posts - 3%
prajai
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_m10ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து: Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜஸ்டிஸ் கட்சி வரலாறு’ நுாலிலிருந்து:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 25, 2020 7:47 am

கடந்த, 1939-ல், இரண்டாம் உலகப் போரில், இந்தியாவும்
இறங்கிற்று. இந்தியாவை ஆட்சி செய்தனர், ஆங்கிலேயர்கள்.

‘காங்கிரசை கலந்தாலோசிக்காமலே, இந்தியாவை
போரில் ஈடுபடுத்தியது தவறு…’ என்று கண்டித்து,
அப்போதிருந்த காங்கிரஸ் அமைச்சரவை அனைத்தும்,
ராஜினாமா செய்தன.

தமிழகத்தில், சென்னை மாகாண, முதல்வராக இருந்த,
ராஜாஜியும், தன் அமைச்சரவையை ராஜினாமா செய்தார்.
எனவே, அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த, ஜஸ்டிஸ்
கட்சியை பதவி ஏற்கும்படி அழைத்தார், கவர்னர்.

அச்சமயம், ஜஸ்டிஸ் கட்சிக்கு தலைவராக
பொறுப்பேற்றிருந்தார், ஈ.வெ.ரா., துணை தலைவராக
இருந்தார், ராஜா சர்.முத்தையா செட்டியார்.

முத்தையா செட்டியாருக்கு, முதல்வர் பதவியை அடைய
வேண்டும் என்று விருப்பம். ஆனால், ஜஸ்டிஸ் கட்சி,
ஆட்சி பொறுப்பை ஏற்பதில், ஈ.வெ.ரா.,வுக்கு விருப்பமில்லை.

ஈ.வெ.ரா.,வுக்கு தந்தி கொடுத்து வரவழைத்தார், செட்டியார்.
செட்டியாரின் அடையாறு மாளிகையில், ஜஸ்டிஸ் கட்சியின்
நிர்வாக கமிட்டியை கூட்டினார், கவர்னர். மாளிகையில்
பெரிய விருந்து தரப்பட்டது.

ஆந்திரா மற்றும் கேரளாவிலிருந்து தலைவர்கள்
வந்திருந்தனர்.

அப்போது, ‘சோறு போட்டு ஏமாற்றி விடலாம் என்று
பார்க்கின்றனர். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து
பாருங்கள்…’ என்று, சிலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்,
அண்ணாதுரை. விருந்து முடிந்ததும், ஜஸ்டிஸ் கட்சி கூட்டம்
துவங்கியது.

‘ராஜாஜி, பதவியை விட்டு விலகிய இடத்தில், நாம் பதவி
ஏற்க வேண்டும்…’ என்று, தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

உடனே, ‘வெள்ளை ஏகாதிபத்தியத்தை, இந்த நாட்டை
விட்டே விரட்ட வேண்டும். சுதந்திரம் எப்படி அடைய
வேண்டும் என்பதில் வேண்டுமானால் மாறுபட்ட
கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இடைக்கால
அமைச்சரவையை ஏற்க வேண்டாம்…’ என்ற கருத்தில்,
அந்த தீர்மானத்தை ஏற்கக் கூடாது என்று, வலியுறுத்தி
பேசினார், அண்ணாதுரை.

ராஜா சர்.முத்தையா செட்டியார் கொண்டு வந்த, பதவியை
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற தீர்மானத்திற்கு
ஆதரவாக, பெரும் எண்ணிக்கையில் பலம் இருந்தது.
அண்ணாதுரைக்கு ஆதரவாக, நான்கைந்து பேர் தான்
இருந்தனர்.

சர் ஏ.டி.பன்னீர்செல்வம், சவுந்தரபாண்டிய நாடார்
ஆகியோரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இரு தரப்பினருக்குள்ளும், பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டு
விட்டது.

‘அண்ணாதுரை சொல்வதை, நானே ஒரு தீர்மானமாக
கொண்டு வருகிறேன்…’ என்று, ஈ.வெ.ரா., சொல்லியதுடன்,
‘பதவி ஏற்கக் கூடாது…’ என்ற, தீர்மானத்தையும் கொண்டு
வந்தார்.

ஈ.வெ.ரா., தீர்மானம் நிறைவேறியது; முத்தையா செட்டியார்
தீர்மானம் தோல்வியுற்றது.

ஜஸ்டிஸ் கட்சியை, எப்படியும் ஆட்சியில் அமரச் செய்து
விடலாம் என்று எண்ணிய கவர்னரே, இந்த தீர்மானத்தைக்
கேட்டு, அதிர்ச்சி அடைந்தார்.
-
----------------------------------------
நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக