புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
79 Posts - 66%
heezulia
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
5 Posts - 4%
prajai
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
2 Posts - 2%
Barushree
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
1 Post - 1%
nahoor
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
133 Posts - 74%
heezulia
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
8 Posts - 4%
prajai
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%

Karthikakulanthaivel
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_m10உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 10, 2013 7:25 am

உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------  

நம்முடைய வாழ்நாளில் காணாமல் போகலாம் 
என எதிர் பார்க்கப்படுகின்ற 7 விஷயங்கள்.
1. போஸ்ட் ஆபீஸ் 
2. செக் (cheque )
3.செய்தி தாள்கள்
4. புத்தகங்கள் 
5.லேன்ட் லைன் டெலிபோன் 
6. டெலிவிசன் 
7. போடோக்கள் (hard copy )

உங்களுக்கு தெரிந்து எதிர்பார்க்கிற விஷயங்கள்/பொருட்கள் பட்டியல் இடலாமே.
பண்பு /அன்பு /பாசம்/மரியாதை ஆவனவற்றை தவிர்க்கலாம்.

ஏற்கனவே டெலிக்ரம், வாழ்த்து அட்டைகள்,ரோல் பிலிம் போட்டு எடுக்கும் கமெராக்கள்,மனப்பாடம் செய்து வாய்பாடு ஒப்புவிக்கும் குழந்தைகளின் திறன் காணாமல் போன ஒன்றாக இருக்கின்றன.   

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2020 6:23 am

இந்தியாவில் தந்தி சேவை
--
இந்தியாவில் தந்தி சேவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்
பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது.

1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை,
1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல்
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

தற்போது இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததால்
இச்சேவையைக் கைவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது

.F]தந்தி அனுப்பும் சேவையானது 14  Jul 2013முதல்
நிறுத்தப்பட்டது

-
------------------

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed May 20, 2020 6:31 am

ரேடியோ.சிடி.டிவிடி. வாக்மேன். இவற்றையும் சேர்த்துக்கலாமே...

avatar
Guest
Guest

PostGuest Wed May 20, 2020 11:43 am

எல்லா பொருட்களும் சேவைகளும் செயல்களும் ஒரு நாள் மாற்றம் பெற்றே ஆக வேண்டும்.
அடிப்படை மாறாமல் அவை புது உருப்பெறும்.உணவு,உடை கலாச்சாரம் மாற்றம் அடைவதைப் போல்...... ஆனால் முற்றிலும் காணாமல் போகாது.
போஸ்ட் ஆபீஸ் புதிய வடிவெடுத்து வேகமாக வளர்ந்து வருகிறது.தந்திச் சேவை கடிதம் ...புது வடிவில் மாற்றம் பெற்றிருக்கிறது.ரேடியோ-சிடி-டிவிடி- என எல்லாமே புது உருவெடுத்திருக்கிறது.
பண நோட்டு டிஜிட்டல் பணமாக அல்லது டிஜிட்டல் காயினாக மாறுகிறது
ஓலையில் எழுதியது-பேப்பருக்கு மாறி,கணினி ஊடாக இணையத்துக்கு மாறி இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது.

மேல் நாடுகளில் இணையம் ஊடாக கடிதத்தை,தந்தியை அனுப்பலாம்.அனுப்புபவர் கணினி மூலம் மின் அஞ்சல் போல் எழுதுவார்.பெறுபவர் அதை கடித மூலம் (தந்தியாக இருந்தால் விரைவுத் தபாலாக) பெறுவார்.அதுவும் இலவசமாக.

இப்படி மாற்றங்கள் பல வருகிறது.அடிப்படை மாறாமல்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 20, 2020 12:18 pm

ippodhu kaanamal ponadhu tamizhil transliteration

ramaniyan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed May 20, 2020 2:40 pm

கவலை வேண்டாம்.forumotion பக்கங்கள் பலவற்றிலும் முரண்டு பிடிக்கிறது.சரியாகி விடும்.
தேவையானால்-விரும்பினால் ஈகரையில் உள்ளது போன்ற google input tool ஐ உலாவியிலேயே இணைத்துக் கொள்ளலாம்.

Google Script Converter -online transliteration, 2009 இல் தொடங்கப்பட்டு,கூகிள் லாப் 2011 இல் மூடப்பட்டதும், முடிக்கப்படாத சிலவற்றையும் விட்டு கூகிள் விலகிக் கொண்டது.ஆனாலும் இப்போதும் அவை வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், பலரும் அதே கோடை வைத்து மாற்றம் செய்து பாவிக்கிறார்கள். வருமானம் தராத சிலவற்றில் இருந்து கூகிள் விலகிக் கொள்கிறது -குரோம் உலாவியை பொது தேவைக்கு விட்டது போல்.

பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 24, 2020 9:02 pm

பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.

Old order changeth yielding place to new ………{மார்டி டி ஆர்தர் }...ஆர்தரின் மரணம் என்ற ஆங்கில கவிதை நினைவுக்கு வருகிறது.
தமிழில் ஏற்கனவே நாம் அறிந்த பழமொழி "பழையன கழிதலும் புதியன புகுதலும் "
இயற்கை.

ரமணியன்

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக