புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
44 Posts - 41%
heezulia
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
3 Posts - 3%
prajai
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
2 Posts - 2%
Barushree
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
21 Posts - 5%
prajai
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_m10உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 23, 2020 1:31 pm


உடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981 201604191100091827_udumalai-narayanakavi-dead-day__SECVPF
-
உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி
முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக
எழுத்தாளரும் ஆவார்.

விடுதலைப் போராட்டத்தின்போது தேசிய உணர்வு மிக்க
பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்.
முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில்
நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.

இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும்,
தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.
1933-ல் திரைப்படங்களுக்கு
உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி
முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக
எழுத்தாளரும் ஆவார்.

விடுதலைப் போராட்டத்தின்போது தேசிய உணர்வு
மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்.
முத்துசாமிக்கவிராயரின் மாணவர்;

ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.
இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின்
எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும்
கொண்டிருந்தன.

1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர்.
நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர்
இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய
நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின்
பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம்
சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’
கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக
விளங்கியவர்.

அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு,
நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை
வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்
படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல்,
தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம்,
சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர்,
ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப்
பாடல்கள் எழுதியவர்.

ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள
நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம்
கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர்.
எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர்.

பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில்
தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.

நன்றி- மாலைமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக