புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_c10லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_m10லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_c10 
2 Posts - 67%
viyasan

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_c10லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_m10லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_c10லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_m10லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_c10லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_m10லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_c10லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_m10லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 24, 2020 9:46 am

லாக்டவுன் சுவாரசியம் - 80 கி.மீ. தூரம் நடந்தே சென்று மணமகனை கரம்பிடித்த மணப்பெண் 202005240521276480_Tamil_News_20-Year-Old-Woman-In-Kanpur-Walks-80-km-Alone-To-Get-Married_SECVPF
-
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பெண் கோல்தி (20).
இவருக்கும் அதே மாநிலம் கன்னோஜை சேர்ந்த வீரேந்திர
குமாருக்கும் ( 24) கடந்த மே 4ம் தேதி திருமணம் ஏற்பாடு
செய்யப்பட்டது.

ஆனால், கொரோனா பரவல் காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு
அமலில் உள்ளதால் போக்குவரத்து வசதி இல்லை. அதனால்
இருவரின் திருமணமும் தள்ளிப்போனது. இதனிடையே
மணப்பெண்ணும், மணமகனும் போன் மூலமாகவே பேசி
வந்துள்ளனர்.

ஊரடங்கு தொடர்ந்ததால் திருமணம் தொடர்ந்து தள்ளிப்போகவே
ஒரு கட்டத்தில் மணப்பெண் கோல்தி, கான்பூரிலிருந்து 80 கி.மீ.,
தொலைவில் கன்னோஜில் உள்ள மணமகன் வீரேந்திர குமார்
வீட்டிற்கு தனியாக நடந்து வந்து விட்டார்.

திடீரென்று மணப்பெண் வந்து சேர்ந்ததை கண்டு மகிழ்ச்சி
அடைந்த மணமகன் வீட்டார் திருமணத்தை அருகிலுள்ள கோவிலில்
எளிமையாக நடத்தி முடித்தனர்.

திருமணத்திற்கு ஒரு சில உறவினர்களே வந்திருந்தனர்.
மணமக்கள் உட்பட அனைவரும் முக கவசம் அணிந்து சமூக
விலகலை கடைப்பிடித்தனர்.

மணப்பெண் துணிச்சலுடன் தனியாக 80 கி.மீ., நடந்தே சென்று
மணமகனை கைப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.
-
------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக