புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
99வது பிறந்த நாள் கொண்டாடிய ஆர்ய வைத்தியசாலை பி.கே.வாரியர்
Page 1 of 1 •
-
கோட்டயம்:
கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலை (ஏவிஎஸ்) மேனேஜிங் டிரஸ்டியும்,
ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்கும் மூத்த டாக்டரான
பி.கே.வாரியரின் 99 வது பிறந்த நாள் நேற்று (மே 22) கொண்டாடப்பட்டது.
பிறந்த நாளை, கோட்டயத்தில் உள்ள ஆர்ய வைத்திய சாலையில்
தலைமை அலுவலகமான கைலாசமந்திரத்தில், தனது குடும்பத்தினருடன்
எளியமுறையில் வாரியார் கொண்டாடினார்.
ஊரடங்கு காரணமாக, ஆண்டுதோறும் ஆர்யவைத்திய சாலையில் உள்ள
விஸ்வம்பரா கோயிலில் நடக்கும் சிறப்பு பூஜையை இந்த ஆண்டு டாக்டர் தவிர்த்துவிட்டார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில், அவருடன், மகள் சுபத்ரா ராமச்சந்திரன், உறவினர்கள்
ராகவ வாரியர், மாதவன்குட்டி வாரியர் உள்ளிட்ட 20 பேர் மட்டுமே உடன் இருந்தனர்.
வாரியர், 1999ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2010 ல் பத்ம பூஷண் விருதையும்
பெற்றுள்ளார்
வரலாறு
கடந்த 1921ம் ஆண்டு மலபார் மாவட்டத்தில் பிறந்தார். கோட்டக்கல் கிராமத்தில் உள்ள
ஆர்ய வைத்திய பாடசாலையில் ஆயுர்வேதம் படித்து பட்டம் பெற்றார். இதன் பின்னர்,
கடந்த 1954ல் கோட்டக்கல் மாவட்டத்தில் செயல்பட்ட ஆர்ய வைத்ய சாலையின் (
ஏவிஎஸ் )மேனேஜிங் டிரஸ்டியாக பதவியேற்றார். அதன் மூலம் வைத்யசாலையை
நிர்வகித்ததுடன், அங்கு தலைமை மருத்துவராகவும் பணியாற்றினார்.
அவரது தலைமையின் கீழ், ஏவிஎஸ், பலமானதாக மாறியதுடன், பல இடங்களுக்கு
விரிவுபடுத்தப்பட்டது.
ஆயுர்வேதத்தை விஞ்ஞான ரீதியிலும் பயிற்சி எடுத்தும், கற்று கொடுத்தும் வரும்
வாரியர், அதேநேரத்தில் மற்ற சிகிச்சை முறைகளையும் ஏற்று கொண்டு , அதனை
நன்கு தெரிந்து வைத்துள்ளார். அவர் எழுதிய பல கட்டுரைகள், உரைகள் சமகால
மருத்துவ துறைக்கு பெரிதும் பயன்பட்டன. அவர் எழுதிய பல கட்டுரைகள்
மலையாளத்தில் தொகுக்கப்பட்டு 'பாடமுத்ரகல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் ஆயுர்வேத கல்வி குறித்து கவனம்
செலுத்தியுள்ளார். அவரது நிர்வாகத்தின் போதுதான் ஆயுர்வேத பாடசாைலை
கல்லூரியாக மாறியது. மேலும், கோழிக்கோடு பல்கலையின் ஆயுர்வேத துறையின்
டீனாக பதவி வகித்துள்ளார். ஆய்வு வாரிய தலைவராகவும் இருந்துள்ளார்.
அவரது பணியை பாராட்டி, கோழிக்கோடு பல்கலை, கடந்த 1999ம் ஆண்டு வாரியருக்கு
டி. லிட் பட்டம் அளித்து கவுரவப்படுத்தியது. அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸ்
தலைவராக, 1981 மற்றும் 2003ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டார்.
ஏவிஎஸ்-இல் விஞ்ஞான முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை
அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த 1996 ம் மாஸ்கோவில் நடந்த ஆயுர்வேதம் குறித்த
கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி ரஷ்ய மருத்துவ அமைப்பு அழைப்பு விடுத்தது.
இதன் பின்னர், 1998 ம் ஆண்டு வாரியர் தலைமையில் குழவினர் நியூயார்க் நகரில்
நடந்த 21ம் நூற்றாண்டிற்கான ஆயுர்வேதம் என்ற தலைப்பில் நடந்த மாநாட்டில்
கலந்து கொண்டனர்.
நியூயார்க் நகரில், உலக வங்கி மற்றும் ஐஎம்எப் அமைப்பிற்கான இந்திய பிரதிநிதிகள்
மத்தியில் உரையாற்றியுள்ளார். இதன் மூலம் ஆயுர் வேதம் குறித்து உலகளவில் பரவ
துவங்கியது.
தினமலர்
Similar topics
» பிரபாகரன் 60வது பிறந்த நாள் - கேக் வெட்டி கொண்டாடிய வைகோ -சீமான்! பல இடங்களில் போலீசார் தடை!
» கத்தி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள்; சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படங்கள்
» மனைவியுடன் பிறந்த நாள் கொண்டாடிய 104 வயது தாத்தா
» இன்று பிறந்த நாள் கொண்டாடிய SK அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இயக்குநர் செல்வராகவன்: ரசிகர்கள் கொண்டாடிய ஐந்து படங்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1