Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு
Page 1 of 1
காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு
![காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு 202005222206222868_Tamil_News_Important-announcement-of-godman-team_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2020/May/202005222206222868_Tamil_News_Important-announcement-of-godman-team_SECVPF.gif)
-
டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில்
தற்போது உருவாகியிருக்கும் வெப் தொடர் காட்மேன்.
கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரை
பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கிறார்.
இவர் இதற்குமுன் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் என்ற படத்தை
இயக்கியுள்ளார். மேலும் தற்போது விஜய் ஆண்டனி வைத்து
தமிழரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த வெப் தொடர் ஜூன் 12ம் தேதி ஜி 5 தளத்தில் வெளியாக
இருக்கிறது. மேலும் இதன் டீசர் நாளை வெளியாக இருப்பதாக
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி
வருகிறது.
குறிப்பாக டேனியல் பாலாஜியின் தோற்றம் ரசிகர்களை
வெகுவாக கவர்ந்துள்ளது.
மாலைமலர்
Last edited by ayyasamy ram on Wed Jun 03, 2020 6:01 am; edited 1 time in total
Re: காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு
காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு
-
வெப்சீரிஸ் 'காட்மேன்' டீசரில் இந்து கடவுள் நம்பிக்கையை
அவமதிக்கும் வகையிலும், பிராமண சமூகத்தை
இழிவுப்படுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகள் நிறைந்தும்
இருந்தது சர்ச்சையானது.
இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த
'காட்மேன்' வெப்சீரிஸ்
தொடரை தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட இதன்
இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஜீ5 மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில் ஜீ5 நிறுவனம் டுவிட்டரில்,
''எங்களின் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக நிறைய
கருத்துக்கள் வந்தன.
அதன்காரணமாக இந்த தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க
முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும்
தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின்
ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது'' என
பதிவிட்டுள்ளது.
-
தினமலர்
-
வெப்சீரிஸ் 'காட்மேன்' டீசரில் இந்து கடவுள் நம்பிக்கையை
அவமதிக்கும் வகையிலும், பிராமண சமூகத்தை
இழிவுப்படுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகள் நிறைந்தும்
இருந்தது சர்ச்சையானது.
இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த
'காட்மேன்' வெப்சீரிஸ்
தொடரை தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட இதன்
இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஜீ5 மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில் ஜீ5 நிறுவனம் டுவிட்டரில்,
''எங்களின் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக நிறைய
கருத்துக்கள் வந்தன.
அதன்காரணமாக இந்த தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க
முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும்
தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின்
ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது'' என
பதிவிட்டுள்ளது.
-
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்
» ரகசிய ஆவணங்கள் வெளியீடு நிறுத்தம் "விக்கிலீக்ஸ்' அதிரடி முடிவு
» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
» மங்காத்தா இம்மாத வெளியீடு...-வெங்கட்பிரபு அறிவிப்பு
» ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
» ரகசிய ஆவணங்கள் வெளியீடு நிறுத்தம் "விக்கிலீக்ஸ்' அதிரடி முடிவு
» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
» மங்காத்தா இம்மாத வெளியீடு...-வெங்கட்பிரபு அறிவிப்பு
» ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|