புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
81 Posts - 68%
heezulia
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
1 Post - 1%
viyasan
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
273 Posts - 45%
heezulia
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
18 Posts - 3%
prajai
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
7 Posts - 1%
mruthun
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_m10 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 23, 2020 6:48 pm

இயற்கை என்னும் இளைய கன்னி…
ஆயிரம் நிலவே வா…
பொட்டு வைத்த முகமோ…
அவள் ஒரு நவரச நாடகம்…
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்…
கடவுள் அமைத்து வைத்த மேடை…
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது…
வான் நிலா நிலா அல்ல…
பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா…
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்…

என் கண்மணி உன் காதலி…
இளமை எனும் பூங்காற்று…
பொன்னாரம் பூவாரம்…
சங்கரா…நாத சரீரா…(சங்கராபரணம்)
இது ஒரு பொன் மாலைப் பொழுது…
-
பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தக்கல் மூக்குத்தி…
-
பூமாதேவி போலே வாழும் ஜீவன் நீதானே…
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது…
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை…
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…

அந்தி மழை பொழிகிறது…
மடை திறந்து தாவும் நதியலை நான்…
தகிட ததிமி தகிட ததிமி தந்தானா…
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே…
வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே…
வா பொன் மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
சின்னப் புறா ஒன்று…
கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
யாரோ நீயும் நானும் யாரோ…
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ…

மௌனமான நேரம்…
மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
காதலின் கீதம் ஒன்று…
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது…
இளைய நிலா பொழிகிறதே…
முதன் முதல் ராகதீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ…
இளமை இதோ இதோ…
(இந்தப் பாடல் இல்லாத நியூ இயரே இல்லை…)
உன்னை நினைத்தது கண் உறவை நினைத்தது பெண்…
(ஆர் யூ ரெடி…ரெடி…ரெடி..?)(இசைக்காக இந்தப் பாடல்…)
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்…
என்னோடு பாட்டு பாடுங்கள்…

நானாக நானில்லை தாயே…
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை…
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ…
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா…
மாங்குயிலே பூங்குயிலே…
ராக்கம்மா கையத் தட்டு…
காதல் ரோஜாவே…
உன்னை நினைச்சே பாட்டு படிச்சேன் தங்கமே…
ஒருவன் ஒருவன் முதலாளி…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 23, 2020 6:55 pm

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே

-------------

--
குரல்: SPB & SP ஷைலஜா
படம்: சலங்கை ஒலி
வரி: வைரமுத்து
இசை: இளையராஜா
ராகம்: மோகனம்
--------------

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே!
வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே - பல விந்தைகள் செய்தவனே!
(வான் போலே)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக் கொண்டு திரிந்தாயே
அன்னை இன்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே

மோகனங்கள் பாடி வந்து, மோக வலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று, செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே
(வான் போலே)

பெண்கள் உடை எடுத்தவனே
தங்க குடை கொடுத்தவனே
ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே

கீதை என்னும் சாரம் சொல்லி, கீர்த்தியினை வளர்த்தாயே
கவிகள் உனை வடிக்க, காலமெல்லாம் நிலைத்தாயே
மண்ணில் உந்தன் காதல் எல்லாம்
என்றும் என்றும் வாழும் கண்ணா!
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே!
(வான் போலே)
----

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 23, 2020 7:07 pm

கே.வி.மகாதேவன் தனது மேதமையை வெளிக்காட்டியிருக்கும்
ஒரு படம் ‘சங்கராபரணம்’ (1980).

இசைக்குத் தேசிய விருது வாங்கிய அப்படத்தில்
மத்தியமாவதியில் ஒருபாடல். எஸ்.பி.பி பிரமாதப்படுத்திய அந்தப்
பாடல் இன்றளவும் இந்த ராகத்தில் ஒரு மைல்கல். அதுதான்
‘சங்கரா நாத சரீரா பரா’
என்னும் பாடல். கம்பீரமும் இனிமையும் கலந்து புல்லரிக்க வைக்கும்
பாடல்இது.

எம்.எஸ்.வி இந்த ராகத்தில் ‘நெஞ்சிருக்கும்வரை’ (1967)
திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த பாடலைக் கொடுத்திருப்பார்.

‘முத்துக்களோ கண்கள்’ என்று டி.எம்.எஸ்ஸும். சுசீலாவும் பாடும்
இந்தப்பாடலில் தொல்லிசை ராகத்தை மெல்லிசையாகத் தந்திருப்பார்.

தொடக்கத்தில் வரும் சிதார், வயலின் என எல்லாமே ஒரு இனிய
அனுபவத்தைத் தருபவை. அதேபோன்றே ‘பிராப்தம்’ (1971)
படத்தில் வரும் ‘சந்தனத்தில் நல்லவாசமெடுத்து’ என்ற பாடலிலும்
பெரும்பாலும் மத்தியமாவதியேதான் வருகிறது.

தமிழ்த்திரை உலகில் மத்தியமாவதி ராகத்தில் பின்னிப்
பெடலெடுத்திருப்பது இசைஞானிதான். நூற்றுக்கும் மேற்பட்ட
பாடல்களை இந்த ராகத்தில் போட்டிருப்பார். சோகம், சந்தோஷம்,
காதல், தத்துவம் என எல்லாவித உணர்வுகளுக்கும் இந்த ராகத்தைப்
பயன்படுத்தியிருப்பார்.

ஆரம்பகட்டத்தில் 1978-ல் வந்த திரைப்படத்தில் ‘தாலாட்டு’
என்றே தொடங்கும் ஒரு தாலாட்டுப் பாடலை இந்த ராகத்தில்
அமைத்திருப்பார்.
-
-------------------------
படித்ததில் பிடித்தது
---------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 23, 2020 7:12 pm

பாடியவர் : S P பாலசுப்ரமணியம்
பாடல் : சங்கீத ஜாதி முல்லை
படம் : காதல் ஓவியம்
இசை : இளையராஜா

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை

கண்கள் வந்தும் பாவை இன்றி பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா.... ஆ....
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ

திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி...
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ...

ராஜ தீபமே....
எந்தன் வாசலில் வாராயோ
குயிலே... குயிலே... குயிலே குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே... நீதானே...
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே... நீதானே... நீதானே...
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
ராஜ தீபமே...

சச... சச... நிச... ரிச... நிச... நிச... நிச... பநி... சநி... ரிச... நித... பத... நிசரி...
ரிக... ரிக... சகரிக... நிசரி... நிசரி... சநிதப... தசரி... சநி...தப... மப... தப...
ச... நிச நி... நிச நி... தி சநிதப... பமத... நிச சநி... தப... மப...
சரிக... சரிக... ரிசரி கமப... கமப... கமப... மதப... மதபதநி...
நிச நிச... சநி சநி... பத நிச கமப... சநி சநி... சரி சநி... சநி சரி...

தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்

மகண யகன ரகன சகன... யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன... சகன தகன பகன ககன

மகண யகன ரகன சகன யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன
-
 எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த பாடல்களில் சில… Sangeeth
----------------------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக