ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

+5
சபீர்
kirupairajah
rikniz
சொரூபன்
முபிஸ்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by முபிஸ் Thu Jan 07, 2010 8:44 pm

வார்த்தைகள் சுகமானது
கவிதைகளை இவன்
காதலித்தபோது…
முட்களும் மலர் மொட்டுகளாய்
புஷ்பித்துக் கொண்டது
வாசகங்களை மீண்டும்
இவன் புரட்டிய போது…
கவிஞனின் நந்தவனத்தில்
கவி புஷ்பங்களை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளை தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
கைதாகிய போது
கற்பனையே தாகம் தீர்த்தது …


ஆனால் இன்று!
இவன் இதயத்தின்
வாசற் கதவுகளை
பாவையவள் திறந்தபோது
இரவுகள் நீளமானது
இதயம் விம்மிக் கொண்டது
விழிகளின் ஈரத்துளிகளை
பேனா இரவல்
வாங்கிக் கொண்டது….

காதலின் சாக்கடைக்கு
இதயம் புதைந்தபோது
தினமும்
காகிதங்களை
பேனாவின் கூர்முனைகள்
முத்தமிட்டு
நனைத்துக் கொள்கிறது
பேனாவை காகிதம்
அனைத்துக் கொள்கிறது….

முபிஸ் -தோஹா கத்தார்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty Re: ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by சொரூபன் Thu Jan 07, 2010 8:47 pm

இது காதலின் தோல்வியா அல்லது கவிஞனின் தோல்வியா என என்னால் கூறமுடியவில்லை நன்பரே
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty Re: ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by rikniz Thu Jan 07, 2010 8:49 pm

சொரூபன் wrote:இது காதலின் தோல்வியா அல்லது கவிஞனின் தோல்வியா என என்னால் கூறமுடியவில்லை நன்பரே

இது கூடவா புாியவில்லை இது இவாின் அவலம் பாவம் அவருக்கு என்ன கஷ்டமோ?


ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty Re: ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by kirupairajah Thu Jan 07, 2010 9:06 pm

mufa wrote:வார்த்தைகள் சுகமானது
கவிதைகளை இவன்
காதலித்தபோது…
முட்களும் மலர் மொட்டுகளாய்
புஷ்பித்துக் கொண்டது
வாசகங்களை மீண்டும்
இவன் புரட்டிய போது…
கவிஞனின் நந்தவனத்தில்
கவி புஷ்பங்களை நுகர்ந்து
வான வீதியில்
வார்த்தைகளை தூதுவிட்டு
மானசீகக் கற்பனைக்குள்
கைதாகிய போது
கற்பனையே தாகம் தீர்த்தது …

முபிஸ் -தோஹா கத்தார்

சிறப்பான கற்பனை, பாராட்டுக்கள் முபா!


ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty Re: ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by சபீர் Thu Jan 07, 2010 9:24 pm

இளைஞர் கவிஜனே நீங்க எங்கோ போய் விட்டிங்க மீண்டும் உங்கள் சோக வரிகள் வடியடும் கவித் துளியாக
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty Re: ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by நிலாசகி Thu Jan 07, 2010 9:29 pm

அழகான வரிகள்

!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty Re: ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by ramesh.vait Thu Jan 07, 2010 9:35 pm

காதலின் சாக்கடைக்கு
இதயம் புதைந்தபோது
தினமும்
காகிதங்களை
பேனாவின் கூர்முனைகள்
முத்தமிட்டு
நனைத்துக் கொள்கிறது
பேனாவை காகிதம்
அனைத்துக் கொள்கிறது…. ... ?
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty Re: ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by சபீர் Thu Jan 07, 2010 9:41 pm

உன்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்!, நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட!...
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty Re: ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by முபிஸ் Thu Jan 07, 2010 10:36 pm

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa 154550 என் இனிய வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.....நன்றி..
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty Re: ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by சம்சுதீன் Thu Jan 07, 2010 11:18 pm

அழகான வரிகள் mufees thanks ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa 677196 ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa 68516 ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Icon_lol ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa 865843 ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa 440806
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa Empty Re: ஒரு கவிஞனின் தோல்வி.. (கவிதை) இவன்..முபிஸ்.mufa

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum