புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் வென்ற தொகுதியை வெற்றிடமாக அறிவிக்க கோரி மனு
Page 1 of 1 •
புதுடில்லி :
பிரதமர், நரேந்திர மோடி வென்ற வாரணாசி தொகுதியை, வெற்றிடமாக
அறிவிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான
விசாரணை, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட,
உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், அவரை எதிர்த்து, பி.எஸ்.எப்.,
எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் வீரர், தேஜ் பகதுார்
வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மனுவை, தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.
இதை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தேஜ் பகதுார் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில்
தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
கடந்த, 2019ல், நாடு முழுதும் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், உ.பி.,யின்
வாரணாசி தொகுதியில் என் வேட்பு மனு, தேர்தல் அதிகாரிகளால்
நிராகரிக்கப்பட்டது.
தள்ளுபடி செய்தது
இந்த நடவடிக்கை, விதிகளை முறையாக பின்பற்றாமல் எடுக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து நான் தாக்கல் செய்த மனுவை, போட்டியிடும் தொகுதியில், நான்
வசிக்கவோ அல்லது வேட்பாளராகவோ இல்லை என கூறி, அலகாபாத் உயர்
நீதிமன்றம், மே, 9ல், தள்ளுபடி செய்தது.'
நாட்டின் குடிமகன், எந்த தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்'
என, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் நிதிமன்றத்தால் கவனிக்கப்படவில்லை.
என் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்பதுடன்,
தேர்தல் பிரதிநிதித்துவ சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது என்பதையும், உயர் நீதிமன்றம்
கவனிக்க தவறிவிட்டது.எனவே, பிரதமர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியை,
காலி இடமாக அறிவிப்பதுடன், என் வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரி நிராகரித்ததை
ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கோரிக்கை
இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள்
ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வின்
முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்
என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு
வாரங்களுக்குப் பின், இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படும் என, நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
தினமலர்
- GuestGuest
அரசியல்- பலமான ஆட்சி ஒன்றும் செய்ய முடியாது.நீதி அந்தப் பக்கமே சாயும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
யார் வேண்டுமானாலும் எந்த தொகுதியிலும் போட்டி இட மனு தரலாம்.ஆனால் அந்த தொகுதியில் ஒரு முகவரி (LOcal address )
இருக்கவேண்டும்.
நான் சென்னையில் இருந்துகொண்டு ஹைதராபாதில் போட்டி இட நினைத்தால் அந்த ஊரில் ஒரு தற்காலிக முகவரியாவது இருக்கவேண்டும்.
இந்த மனுதாருக்கு லோக்கல் முகவரி இருந்ததா என தெரியவில்லை. இவர்தான் மனுதார். உச்ச நீதிமன்றம் இவருடைய பிராதை எடுக்க போகிறது என்று தெரியும் பின் ஏன் நாலு வாரம் வாய்தா கேட்கவேண்டும்.
இது ஒரு தவறான கருத்து. எலெக்ஷன் கமிஷன் தனிப்பட்ட constitutional ஆதாரிட்டி.அதே போல் உச்ச நீதிமன்றமும்.
எப்பேர்ப்பட்ட இந்திரா காந்தியின் தேர்தலை அலஹாபாத் நீதி மன்றம் செல்லாது என தீர்ப்பு கூறியது யாவரும் அறிந்ததே.
ரமணியன்
@சக்தி18

அரசியல்- பலமான ஆட்சி ஒன்றும் செய்ய முடியாது.நீதி அந்தப் பக்கமே சாயும்.இது
இது ஒரு தவறான கருத்து. எலெக்ஷன் கமிஷன் தனிப்பட்ட constitutional ஆதாரிட்டி.அதே போல் உச்ச நீதிமன்றமும்.
எப்பேர்ப்பட்ட இந்திரா காந்தியின் தேர்தலை அலஹாபாத் நீதி மன்றம் செல்லாது என தீர்ப்பு கூறியது யாவரும் அறிந்ததே.
ரமணியன்
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ஏர்செல் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி மனு
» தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு
» மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பா.ஜ., கட்சி தயார்?
» 2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
» இ-சிகரெட்டுகளுக்கு நிரந்த தடை கோரி பிரதமர் மோடிக்கு 1000 டாக்டர்கள் கடிதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1