புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கறிஞர்கள் அறையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி ; உச்ச நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் அறையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி ; உச்ச நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் அறையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி ; உச்ச நீதிமன்றம் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழக்கறிஞர்கள் அறையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி ; உச்ச நீதிமன்றம் Poll_c10வழக்கறிஞர்கள் அறையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி ; உச்ச நீதிமன்றம் Poll_m10வழக்கறிஞர்கள் அறையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி ; உச்ச நீதிமன்றம் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழக்கறிஞர்கள் அறையை திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி ; உச்ச நீதிமன்றம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 23, 2020 7:02 am

புதுடில்லி :
கொரோனா வைரஸ் பிரச்னையால், மூடப்பட்டுள்ள வழக்கறிஞர்கள்
அறையை நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க, உச்ச நீதிமன்றம்
அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து, மார்ச் 25 லிருந்து, மிக
அவசரமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டும்,
'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து
வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள், 'சேம்பர்' எனப்படும்,
வழக்கறிஞர் களுக்கான அறைகளும் இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
இவற்றைத் திறப்பது தொடர்பான வழிகாட்டும் குறிப்புகளை வெளியிடும்படி,
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நீதிபதிகளிடம் கோரிக்கை
வைக்கப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிதிமன்றம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது;

அதில் கூறப்பட்டுள்ளதாவது:வழக்கறிஞர்கள் அறை, வார நாட்களில்
செயல்படலாம். ஆனால், ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில்,
அறைகளை திறக்க வேண்டும். ஒற்றைப்படையில் முடிவடையும் எண்கள் உள்ள
அறைகளை ஒரு நாள் திறந்தால், அடுத்த நாள், இரட்டைப் படை எண்ணில்
முடிவடையும் அறைகளை திறக்க வேண்டும்.அறைகளுக்குள் அதிக கூட்டம்
கூடுவதை தவிர்க்க வேண்டும்.

அறைகளுக்கு வரும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக விலகல்
நடவடிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வார நாட்களில், காலை, 10:00லிருந்து, மாலை, 4:00 மணி வரை அறைகளை
திறக்கலாம். சனிக்கிழமையில், காலை, 10:00லிருந்து, பகல், 2:00 மணி வரை
திறக்கலாம்.

எல்லா அறைகளிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.
வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி
அளிக்கப்படும். நுழைவாயிலில், உடல் வெப்பத்தை பரிசோதனை செய்த பின்பே,
அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக