புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய விமானம்- பலர் பலியானதாக தகவல் Poll_c10பாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய விமானம்- பலர் பலியானதாக தகவல் Poll_m10பாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய விமானம்- பலர் பலியானதாக தகவல் Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
ஜாஹீதாபானு

1 Post - 2%
jairam

Manimegala

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 37%

12 Posts - 4%
prajai

10 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Baarushree

Barushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய விமானம்- பலர் பலியானதாக தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 22, 2020 7:15 pm

கராச்சி:

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று,
பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி
விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை
இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்தது. விழுந்த
வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

அந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்தனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம்
என அஞ்சப்படுகிறது. வீடுகளில் இருந்தவர்களும்
உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள்
மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு
பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 22, 2020 7:26 pm

பாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய விமானம்- பலர் பலியானதாக தகவல் 202005221820426327_Airbus-A320-before-it-crashes-into-residential-area-of_SECVPF
-

கராச்சி,

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் ஏர்பஸ்
ஏ 320 பயணிகள் விமானம் 99 பயணிகளுடன் லாகூரில் இருந்து
கராச்சி வந்தது. கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில்
தரையிறங்கும் போது, விமான நிலையத்துக்கு அருகே உள்ள
குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் விமானம் எரிந்து சாம்பலானது . இதில் பயணம் செய்த
99 பயணிகள் 8 ஊழியர்கள இந்த விபத்தில் பலியானார்கள்.
இதனை கராச்சி மேயர் உறுதி படுத்தி உள்ளார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து புகை வெளியாகி வருகிறது.
ஆம்புலன்ஸ் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு
விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானம் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில்
தரையிறங்க மூன்று முறை இறங்க முயற்சி செய்து
தோல்வியுற்ற பின் 4 வது முறை இறங்கும் போது விமானம்
விபத்துக்குள்ளானது.

விமானி விமான என்ஜின்கள் சக்தியை இழந்துவிட்டதாகவும்
விமான விபத்துக்கு முன்னர் ஒரு இறுதி அழைப்பின் போது
விமானி விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தகவல்
தெரிவித்து உள்ளார்.

விபத்துக்கு சில நொடிகளுக்கு முன்பு ஓடுபாதையில்
தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டதால் விமானி 'மேடே'
என்று பலமுறை அழுதார்.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மீட்பு ஊழியர்களும் உள்ளூர்வாசிகளும் மீட்பு பணியில்
ஈடுபட்டனர்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 22, 2020 7:41 pm

பாகிஸ்தானில் வீடுகளில் மோதி விழுந்து நொறுங்கிய விமானம்- பலர் பலியானதாக தகவல் 202005221906111446_Video-shows-the-final-moments-of-doomed-Airbus-A320-before_SECVPF

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக