ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள்

3 posters

Go down

பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள் Empty பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள்

Post by ayyasamy ram Fri May 22, 2020 9:01 pm


-

அஷ்டாவதானியாய் திரை உலகில் வலம் வந்த
வெற்றித் தா.ரகை யின் தனித்துவமான குரலும்
பாவமும் எல்லாப் பாடல்களிலும் காணலாம்.
நல்ல குணச்சித்திர நடிகை.
இனிய கானம்.
-----------------------------
பாரதியார் பாடலை பானுமதி கண்டசாலா மிக
அற்புதமாக பாடியுள்ளனர்
---------------------------

பானுமதி அவர்கள் நடிப்பிலும் சரி குரலிலும் சரி
அவருக்கு நிகர் யாருமில்லை...
--------------------------
பானுமதி பாடல் களில் வெயிற்கேற்ற நினலுன்டு
சம்மதமா சம்மதமா நான் உங்கள். ?

சும்மா கிடந்த நிலத்தை கொத்தி ?

ஆஹா நம் ஆசை நிறைவேறுமா?

கையிலே இருப்பினும் தென்ன?

ஈசைந்துடும் தென் றலே தூது?

இன்பம் பேரின்பம் கடந்த ஞாநி ?
------------------------------
ஜி.கோவிந்தராஜூலு நாயுடு நல்ல இசை ஞானமுள்ள
மூத்த இசையமைப்பாளர்.என்ன அருமையான
மெட்டு!அற்புதமான இணைப்பிசை!👌👌

இளமை கொஞ்சும் சிவாஜி-பானுமதி. இருவரின்
நெறுக்கமான காதல் நடிப்பு. ஆஹா!ரம்மியமான
பாடல் காட்சி.
இந்த பாடலுக்கு அழிவே கிடையாது.👏👏
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82148
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள் Empty Re: பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள்

Post by Guest Fri May 22, 2020 10:58 pm

அனைத்தும் நல்ல பாடல்கள்.அந்தக் குரல் மீண்டும் வருமா?
avatar
Guest
Guest


Back to top Go down

பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள் Empty Re: பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள்

Post by மாணிக்கம் நடேசன் Sat May 23, 2020 1:51 pm

இப்ப தான் ஐயா சார் தாய்க்கு பின் தாரம், படத்தைப் பார்த்து முடித்தேன். பானுமதி அம்மாவின் அற்புதமான நடிப்பு, அவரது சூப்பர் குரலில் பாடல்கள், அசைந்தாடும் தென்றாக வந்து நம்மை மோதிச் சொல்வதை உணர முடிகிறது. ஆமாம் ஐயா சார் என்றும் இனிக்கும் அக்குரல், மீண்டும்  வர வேண்டும்.  உங்களது பதிவுக்கு மிக்க நன்றி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள் Empty Re: பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள்

Post by Dr.S.Soundarapandian Tue Mar 05, 2024 12:54 pm

பானுமதியின் குரல் , அருமை !
‘தெலுங்கு தேட்ட ’ (= தெலுங்கு இனியது) என அடிக்கடி எனது தெலுங்குக் குருநாதர் தீர்த்தம் ஸ்ரீதர மூர்த்தி அவர்கள் கூறுவார்கள் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள் Empty Re: பானுமதி பாடிய 50 சூப்பர்ஹிட் பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum