புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை: சின்னுவும் மின்னியும்
Page 1 of 1 •
-
அழகான மதியூரில் சின்னு, மின்னி என்ற இரண்டு ஆடுகளை
வளர்த்து வந்தார் சண்முகம். நாள்தோறும் அருகில் உள்ள
காட்டுக்குச் செல்லும் இந்த ஆடுகள், புற்களை மேய்ந்து
விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
அன்று சின்னுவையும் மின்னியையும் காட்டில் மேய்த்துக்
கொண்டிருந்தார் சண்முகம். சமீபத்தில் பெய்த மழையில்
புற்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. சின்னுவுக்கும்
மின்னிக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. இரண்டு
ஆடுகளும் சாப்பிட்டுக்கொண்டே வெகுதூரம் வந்துவிட்டன.
மாலை நேரம் நெருங்கியதால், ஆடுகள் எப்படியும் வீட்டுக்குத்
திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் சண்முகம் வீட்டுக்குச்
சென்றுவிட்டார்.
“சின்னு, நாம் வெகு தூரம் வந்துவிட்டது போல் தெரிகிறதே?”
என்று சற்று அச்சத்துடன் கேட்டது மின்னி.
“வெகுதூரம் வந்ததால்தான் இவ்வளவு சுவையான புற்களை
நாம் சுவைத்திருக்கிறோம். அதைச் சாப்பிடுவதை விட்டு
விட்டு இப்படித் தூரமாக வந்துவிட்டதை நினைத்துக்
கொண்டிருக்கிறாயே?” என்றது சின்னு.
“இல்லை, எனக்கு என்னவோ இப்பொழுதே நாம் வீட்டுக்குத்
திரும்பிச் செல்வதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது”
என்று மீண்டும் கூறியது மின்னி.
“என்னது வீட்டுக்கா? இங்கிருக்கும் புற்களை மேயாமல் நான்
வரமாட்டேன். நீ வேண்டுமானால் செல். வாய்ப்பு இருக்கும்போது
அதைப் பயன்படுத்துபவன்தான் அறிவாளி” என்ற சின்னு
புற்களை மேய ஆரம்பித்துவிட்டது.
“எவ்வளவு புற்கள் இருந்தாலும் நம் வயிற்றில் இடம் இருக்கும்
அளவுக்குதான் நம்மால் சாப்பிட முடியும். வா, இப்போதே
இங்கிருந்து கிளம்பலாம்” என்று கெஞ்சியது மின்னி.
“நீ என்ன சொன்னாலும் சரி… நான் வருவதாக இல்லை”
என்று அடம்பிடித்தது சின்னு.
சரி, நீ வராவிட்டால் போ. நான் இப்போதே வீட்டுக்குச்
செல்கிறேன். நம்மைக் காணாமல் தேடிக்கொண்டிருப்பார்கள்.
இங்கு ஏதோ ஆபத்து நடக்க இருப்பது போல் தோன்றுகிறது.
எனக்குப் பயமாக இருக்கிறது” என்று பேசிக்கொண்டே
நடந்தது மின்னி.
கொஞ்ச தூரம் நடந்து வந்த மின்னியின் கண்களுக்குத் தூரத்தில்
நரி ஒன்று எதையோ தேடிக்கொண்டே செல்வது போல் தெரிந்தது.
“ஐயோ, அந்த நரி சின்னுவைப் பார்த்தால் என்னாவது? இந்த
ஆபத்தில் இருந்து எப்படியாவது சின்னுவைக் காப்பாற்ற
வேண்டுமே” என்று நினைத்த மின்னி, வந்த பாதையிலேயே
திரும்பிச் சென்றது.
சின்னு புற்களை மேய்ந்துகொண்டிருந்த பகுதிக்குச் சென்ற
மின்னி, நரி எங்கேயாவது இருக்கிறதா என்று நோட்டமிட்டது.
யாரோ நடக்கும் சத்தம் கேட்கவே அருகில் இருந்த சிறிய
மரமொன்றில் ஏறியது மின்னி.
“ஆஹா! அழகான ஆடு ஒன்று அங்கே புற்களை மேய்ந்து
கொண்டிருக்கிறதே…. இன்று நமக்கு வேட்டை தான்”
என்று நாக்கில் எச்சில் வடிய, மின்னி அமர்ந்திருந்த மரத்துக்குக்
கீழே வந்து நின்றது நரி.
’அச்சச்சோ… இந்த நரி சின்னுவைப் பார்த்துவிட்டதே…
சத்தமாகக் கூப்பிட்டால் நாமும் மாட்டிக்கொள்வோம்.
அதே நேரத்தில் நரியிடமிருந்து சின்னுவையும் காப்பாற்றியாக
வேண்டுமே’ என்று யோசித்தது மின்னி.
சட்டென்று அந்த மரத்தில் இருந்த கிளையைத் தன் தலையால்
முட்டியது. மரக்கிளையை முட்டும் சத்தம் நரிக்குக் கேட்கிறதா
என்று பார்த்த மின்னி, இன்னும் இன்னும் வேகமாக முட்டியது.
நரியின் பின் பகுதியில் கிளை விழுந்தது. கால் உடைந்தது.
வலியால் துடித்த நரி, மெதுவாக உடைந்த காலை இழுத்துக்
கொண்டு சின்னுவை நோக்கிச் சென்றது.
மரத்திலிருந்து குதித்து வேகமாக ஓடியது மின்னி.
“சின்னு… சீக்கிரமாக வா… இங்கிருந்து ஓடிவிடுவோம்.
அதோ நரி உன்னைச் சாப்பிட வந்துகொண்டிருக்கிறது”
என்று படபடப்பாகக் கூறியது மின்னி.
அதிர்ச்சியடைந்த சின்னு, மின்னியுடன் வேகமாக ஓடி, வீடு
வந்து சேர்ந்தது.
“ மின்னி, அந்த நரி ஏன் ஓட முடியாமல் அங்கேயே நின்றது?”
என்று கேட்டது சின்னு.
“நான் வந்துகொண்டிருந்த வழியில் நரி செல்வதைப்
பார்த்தேன். எங்கே அந்த நரியிடம் நீ மாட்டிக்கொள்வாயோ
என்று உன்னைக் கூப்பிட வரும் போது ஒரு மரத்தின் மீது
ஏறினேன். நான் நினைத்தது மாதிரியே அந்த நரி உன்னைப்
பிடிக்க மரத்தடிக்கு வந்து நின்றது.
உடனே கிளையை முட்டி, நரியின் மீது தள்ளிவிட்டேன்.
நரியின் கால் முறிந்தது ” என்று நடந்ததை விளக்கியது
மின்னி.
“நல்ல வேளை என் உயிரைக் காப்பாற்றினாய் மின்னி. நீ
மட்டும் இன்று உதவி செய்யவில்லை என்றால், என் கதி
அவ்வளவு தான். சாப்பிட்டது போதும் என்று நான் உன்னுடன்
வந்திருக்க வேண்டும். பேராசைப்பட்டதற்குச் சரியான பாடம்
படித்துவிட்டேன்” என்று தன் தவறை உணர்ந்தது சொன்னது
சின்னு.
வீட்டுக்கு திரும்பிய சின்னுவையும் மின்னியையும் பார்த்து,
சண்முகம் மகிழ்ந்தார்.
வரும் மே 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு
நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து
கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன்
தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்
படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம்
பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
-
--------------------------
ச. கோபிநாத்
இந்து தமிழ் திசை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1