புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம், பழங்கால சிலைகள் கண்டெடுப்பு
Page 1 of 1 •
-
-
புதுடில்லி:
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில்
கட்டுவதற்காக, பூமியை தோண்டிய போது, 5 அடி உயர
சிவலிங்கம், பழங்கால சிலைகள், துாண்கள்
கண்டெடுக்கப்பட்டன.
உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில்,
ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து, கடந்த ஆ
ண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கான
, 15 உறுப்பினர்கள் அடங்கிய, 'ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர
அறக்கட்டளை'யை, மத்திய அரசு அமைத்தது.
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா,
கடந்த, மார்ச் மாதத்தில் நடந்தது. ஆனால், அதன் பின்,
அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, கட்டுமானப் பணிகளை
துவக்க முடியவில்லை.
ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அயோத்தியில்,
ராமர் கோவில் கட்டுமானப் பணிகள், 11ம் தேதி துவங்கியது.
இதையடுத்து, கோவில் கட்டுவதற்காக பூமியை தோண்டிய போது,
அதில், ௫ அடி உயர சிவலிங்கம், பல்வேறு கடவுளர்களின் பழங்கால
சிலைகள், உடைந்த விக்ரகங்கள், சிற்பங்கள் செதுக்கப்பட்ட துாண்கள்
கிடைத்துள்ளன.
இது பற்றி அறக்கட்டளையின் பொதுச் செயலர், சம்பத் ராய் கூறியதாவது:
கோவில் கட்டுவதற்காக, பூமியைத் தோண்டிய போது, சிவலிங்கம்,
சிற்பத்துாண்கள் உட்பட, பல பொருட்கள் கிடைத்துள்ளன.
இவை, பாபர் மசூதி கட்டுவதற்கு முன், அங்கு கோவில் இருந்ததற்கான
ஆதாரங்களை, மேலும் உறுதிப்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர், ஜிலானி கூறியதாவது:
அயோத்தியில், ராமர் கோவில் இருந்ததை, தொல்பொருள் ஆய்வு
உறுதியாக தெரிவிக்கவில்லை என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் இப்போது கிடைத்துள்ளதாக கூறப்படும் பொருட்களுக்கும்,
ராமர் கோவிலுக்கும், எந்த தொடர்பும் இல்லை.
பீஹார் தேர்தலுக்காக, பா.ஜ., நடத்தும் நாடகம் தான் இது. இவ்வாறு
அவர் கூறினார்.
அகில இந்திய மில்லி கவுன்சில் பொதுச் செயலர், 'அயோத்தியில்
கிடைத்த பொருட்கள், புத்த மதத்துடன் தொடர்பானவை' என்றார்.
அரசின் கட்டுப்பாட்டில் சன்னி ஷியா வாரியங்கள்உத்தர பிரதேச அரசு,
ஷியா மற்றும் சன்னி வக்பு வாரியங்களை, தன் கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டு வந்துள்ளது.
இது பற்றி, மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர், மோஷின் ராசா
கூறியதாவது:ஷியா, சன்னி வக்பு வாரியங்கள், அகிலேஷ் யாதவ்
தலைமையிலான, சமாஜ்வாதி அரசு இருந்த போது கொண்டு வரப்பட்டன.
இந்த இரண்டு வாரியங்களும், வக்பு சொத்துக்களை கையாள்வதில்,
பல முறைகேடுகள் செய்துள்ளன.
இது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சன்னி வக்பு வாரியத்தின் பதவி காலம், மார்ச், 31ம் தேதியுடனும்,
ஷியா வாரியத்தின் பதவி காலம், 19ம் தேதியுடனும் முடிந்தன.
இதையடுத்து, இரண்டு வாரியங்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ்,
மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
அவற்றை கவனிக்க, விரைவில் தலைமை செயல் அதிகாரி ஒருவர்
நியமிக்கப்படுவார். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்
Similar topics
» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
» ராமர் கோவில் நெருக்கடியை சமாளிக்க ராமர் சிலை அறிவிப்பு
» வேளாங்கண்ணியில் சாமி சிலைகள் கண்டெடுப்பு
» வேதாரண்யம் அருகே வயலில் பழங்கால வாள் கண்டெடுப்பு
» கூடுவாஞ்சேரி அருகே வயலில் கிடந்த பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு: கிராம மக்கள் சிறப்பு பூஜை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1