புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
56 Posts - 73%
heezulia
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
221 Posts - 75%
heezulia
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_m10இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2020 5:57 am

இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்' Tamil_News_large_2542487
-

சென்னை :
சூப்பர் புயல், 'அம்பான்' இன்று கரையை கடக்கிறது.
அதனால், நாளை முதல் வானிலையில் மாற்றம்
ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம்
தெரிவித்து உள்ளது.

இது குறித்து, அந்த மையம் கூறியுள்ளதாவது:

சூப்பர் புயல் அம்பான், சற்று வலு குறைந்து, மிக தீவிர
புயலாக, வங்கக் கடலில் சுழல்கிறது.

தடை விதிப்பு

இது, நேற்று இரவில், கோல்கட்டாவுக்கு தென் கிழக்கே,
400 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. இன்று
மாலை அல்லது இரவில், மேற்கு வங்கத்தில் கரையை
கடக்கும்.

புயல் காரணமாக, வங்கக் கடலில் அலைகள் மிகவும்
கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. அந்தமான்
நிகோபார் முதல், வங்கதேசம் வரையில், வங்கக்
கடலுக்குள் மீனவர்கள் மற்றும் கடற்படை கப்பல்கள்
உள்ளிட்டவை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்ததும், கடல் தட்ப வெப்பநிலை
மற்றும் நிலப் பகுதிகளில் நிலவும் அசாதாரண வானிலை,
நாளை முதல் படிப்படியாக சீராகும்.

புயலால் ஏற்பட்ட மறைமுக பாதிப்பால், குமரிக்கடல்,
மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு, வங்கக் கடலின்
தென் பகுதி மற்றும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில்,
மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

மிதமான மழை

அதனால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்குள் செல்ல
வேண்டாம்.கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர்,
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்,
ஓரிரு இடங்களில், இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு
வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும்.
ஆனால், 38 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.

வறண்ட வானிலையுடன் வெப்பக் காற்று வீசும். மற்ற
இடங்களில், 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.
இவ்வாறு, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக