புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 நாட்களுக்குள் முன்னேற்றம் இல்லை என்றால் அவ்வளவுதான்... உலக சுகாதார அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப் Poll_c1030 நாட்களுக்குள் முன்னேற்றம் இல்லை என்றால் அவ்வளவுதான்... உலக சுகாதார அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப் Poll_m1030 நாட்களுக்குள் முன்னேற்றம் இல்லை என்றால் அவ்வளவுதான்... உலக சுகாதார அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப் Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 நாட்களுக்குள் முன்னேற்றம் இல்லை என்றால் அவ்வளவுதான்... உலக சுகாதார அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 9:02 pm

வாஷிங்டன்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு
டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல்
மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து
விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டி
வருகிறார்.

மேலும், இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு
எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு
வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டொனால்டு டிரம்ப்
கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு
பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறினார்.

இதற்கிடையில், கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார
அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் வைரஸ் குறித்த
தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்தது
தொடர்பாக விரிவான மதிப்பீடு செய்ய கடந்த மாதம் அதிபர்
டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர்

அந்த மதிப்பீட்டு விசாரணை முடியும் வரை உலக சுகாதார
அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அனைத்தும் நிறுத்தி
வைக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு அமெரிக்க
அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார
அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் அடுத்த
30 நாட்களில் பெரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

அவ்வாறு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் இந்த அமைப்புக்கு
அமெரிக்கா வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று
பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் அனுப்பியுள்ள கடிதம் தங்களுக்கு
கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து உரிய நேரத்தில்
முடிவுகள் எடுக்கப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு
தெரிவித்துள்ளது.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 9:04 pm

30 நாட்களுக்குள் முன்னேற்றம் இல்லை என்றால் அவ்வளவுதான்... உலக சுகாதார அமைப்பிற்கு கெடு விதித்த டிரம்ப் 202005192010248300_1_CoronavirusWHO1._L_styvpf
-
கொரோனா வைரஸ் எப்படி உருவானது மற்றும் எவ்வாறு பரவியது என்பது
குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின்
ஆலோசனை கூட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
ஆகியவை தீர்மானம் கொண்டுவந்தன.

இந்நிலையில், வீடியோ கான்பிரஸ் மூலம் உலக சுகாதார அமைப்பின் கூட்டம்
நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலியா கொண்டுவந்த இந்த
தீர்மானத்திற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 120 நாடுகள் ஆதரவு
அளித்துள்ளன.

இதனால் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்பாக
விரிவான, சுதந்திரமான விசாரணை போதிய ஆதரவு கிடைதுள்ளது.  

வைரஸ் தொடர்பான விசாரணைக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த
சீனா பின்னர் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு பணிந்து ஒப்புக்கொண்டுள்ளது.

பல்வேறு நாடுகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த பின் கூட்டத்தின்
இறுதியில் பேசிய பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர்
டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கொரோனா வைரசின் தோற்றம், பரவல்
குறித்து பாரபட்சமற்ற ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டார்.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக