புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_lcap 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_voting_bar 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_lcap 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_voting_bar 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_lcap 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_voting_bar 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_lcap 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_voting_bar 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_lcap 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_voting_bar 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_lcap 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_voting_bar 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_lcap 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_voting_bar 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_lcap 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_voting_bar 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_lcap 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_voting_bar 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_lcap 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_voting_bar 80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

80களின் தலைசிறந்த திரைப்பட பாடல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 9:29 pm



80களின் தலைசிறந்த பாடல்களைப் பற்றி சொல்லுங்கள்…

--
மிகவும் சிரமமான ஒரு கேள்வி. காரணம், அக்காலகட்டத்தில்
வெளி வந்த படங்களில் பல சிறந்த பாடல்கள் இடம் பெற்றன.
ஞாபகம் வரும் பதினைந்து பாடல்களைக் குறிப்பிடுகிறேன்.
-
பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை :
மனதளவில் குழந்தையாகிப் போன ஒரு பருவப் பெண்ணுக்குத்
துணையிருக்கும் வாலிபனின் அருகாமை, சிறு நெருடலும் இன்றி
அழகாகப் படமாக்கப்பட்டிருக்கும்.

கனா காணும் கண்கள் மெல்ல - அக்னி சாட்சி :
மனநோயால் பாதிப்படைந்து தவிக்கும் பெண்ணுக்குக்
கணவனின் இதமான அனுசரணை பாடல் வரிகளில்
பிரதிபலிக்கும்.

தகிட ததிமி தந்தானா - சலங்கை ஒலி :
மதுபோதையில் கிணற்றின் மேல் நாயகன் பாடிக் கொண்டே
ஆடும் நாட்டியம், அதைக் கண்டு பதைபதைக்கும் நாயகி,
கூடவே நாமும்!

அழகு மலராட - வைதேகி காத்திருந்தாள் :

இளமையில் விதவைக் கோலம் பூண்ட நாயகியின் விரகதாபம்
ஆடல், பாடலாக வெளிப்பட அதிர்ச்சி தந்தைக்கு மட்டுமன்றி
எமக்கும்.

என்ன சத்தம் இந்த நேரம் - புன்னகை மன்னன் :

தம்மை வாழ விடாத இந்த சமூகத்தின் மீது வெறுப்புற்று,
வாழ்வை முடித்துக் கொள்ளச் செல்லும் இளம் ஜோடியின்
இறுதி நிமிடங்கள்!

பூங்காற்று திரும்புமா - முதல் மரியாதை :

தான் செய்த தியாகத்தால் வாழ்க்கையைத் தொலைத்து,
நடைபிணமாக வாழும் ஆணின் சோகம், அதற்கு ஆறுதலாக
வந்து விழும் பெண் குரலின் மென்மை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 9:31 pm


பொதுவாக என் மனசு தங்கம் - முரட்டுக் காளை :
பந்தயத்தில் வெற்றி பெற்ற ஆணின் களிப்பு, படம் பார்க்கும்
அனைவருக்கும் தொற்றிக் கொண்ட உற்சாகம்.

தெய்வீக ராகம் - உல்லாசப் பறவைகள் :
வயல்வெளியில் தோன்றும் அழகியின் குரலில் மயங்கி, அவள்
அழகில் தன்னைத் தொலைக்கும் நாயகனின் நிலையில்
நம்மில் பலர்.

கொடியிலே மல்லிகைப் பூ - கடலோரக் கவிதைகள் :

முரடனுக்கும் முல்லைப் பூவுக்கும் ஏற்படும் காதலை
ரசிக்கத்தக்க வகையில் திரையில் வார்த்திருக்கும் லாவகம்.

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் - சிவப்பு மல்லி :

இளம் தம்பதியருக்கு இடையில் உள்ள நெருக்கத்தை
நேர்த்தியாகச் சொல்லிச் சென்ற அழகிய மெட்டு.

வா வா வசந்தமே - புதுக் கவிதை :

காதலில் தோல்வியுற்ற நாயகனின் கண்ணீரைத் துடைக்க
வந்த சகோதரியின் குழந்தைக்காகப் பாடும் பாடல்,
எம் கண்ணிலும் கண்ணீர்!

ஈரமான ரோஜாவே - இளமைக் காலங்கள் :

தனது காதலை வெளிப்படுத்த பாடலை அஸ்திரமாகப்
பயன்படுத்தும் காதலனும், அதைக் கேட்டுக் கலங்கி நிற்கும்
காதலியும்.

அள்ளித் தந்த பூமி - நண்டு -

தனது பால்ய கால நினைவுகளை அசை போடும் நாயகன்,
கூடவே எம்மையும் அருகே அழைத்து அசை போட
வைக்கிறான்.

நானாக நானில்லை தாயே - தூங்காதே தம்பி தூங்காதே :

தாய்ப்பாசத்துக்காக ஏங்கும் ஒருத்தனுக்கு அது நேரில்
கிடைத்தால் எப்படிக் கிறங்கிப் போகிறான் என்பதைப்
பார்த்த பலருக்கு அம்மா ஞாபகம்!

பனி விழும் மலர் வனம் - நினைவெல்லாம் நித்யா :

நாயகன் நாயகியை வர்ணிக்க வர்ணிக்க
பார்ப்பவர்களுக்கு நரம்புக்குள் ஒரே ஜிவ்!

எத்தனையோ பாடல்களைத் தவிர்க்க வேண்டிய நிலை,
மன்னிக்கவும்!
---------------
Umesh Srinivasan,
நன்றி- கோரா-பதில்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 20, 2020 11:50 am


ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்

--
திரைப்படம்: சிவப்பு மல்லி
பாடகர்கள்: K.J.யேசுதாஸ், P.சுசீலா
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர்: வைரமுத்து


===========================


ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்


எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்க்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்க்கை சூடு பட்டு மலர் கொஞ்ச்சம் வாடும்
மங்க்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்ச்சம் ஆறும்

(ரெண்டு)

இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே - அட
தூங்க்கிய சூரியனே இரவைத் தொடாதே
தொடாதே... தொடாதே..

(ரெண்டு)

தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்க்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ

(ரெண்டு)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக