ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயார்: விராட்கோலி சொல்கிறார்

Go down

எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயார்: விராட்கோலி சொல்கிறார் Empty எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயார்: விராட்கோலி சொல்கிறார்

Post by ayyasamy ram Tue May 19, 2020 9:09 am

எனது வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தயார்: விராட்கோலி சொல்கிறார் 202005190542125951_With-Anushka-Sharma-as-costar-Id-definitely-play-myself_SECVPF

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி,
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியுடன்
இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார்.

இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
அப்போது விராட்கோலி பதிலளித்து பேசுகையில்,
‘என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் எனது
கதாபாத்திரத்தில் நடிக்க நான் தயார். ஆனால் அந்த படத்தில்
அனுஷ்கா சர்மாவும் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்.

அப்படி நடித்தால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
முன்பு எப்பொழுதும் நான் இதுபோல் இருந்ததில்லை.
ஒவ்வொருவருக்குள்ளும் கருணை உள்ளம் இருக்கும்.
ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் அதனை வெளிக்கொண்டு
வரும் நபர் ஒருவர் இருப்பார்.

என்னை பொறுத்தமட்டில் அது அனுஷ்கா தான். அவரை பார்த்த
உடனேயே அதனை புரிந்து கொண்டேன்.

இந்த வாழ்க்கை எனக்காக மட்டும் வாழ வேண்டியது அல்ல.
மற்றவர்களுக்காவும் வாழ வேண்டும் என்பதை உணர வைத்தார்.

அனுஷ்காவை சந்திக்கும் முன்பு நான் சுயநலமாக இருந்தேன்.
மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது தான் முழுமையடைய
முடியும் என்பதை அவர் உணர்த்தினார்.

எனது சொந்த மாநிலத்தில் (டெல்லி) சில சமயங்களில் கிரிக்கெட்
வீரர்கள் தேர்வு நியாயமாக இருக்காது. ஒரு முறை ஒரு நபர்
அணிக்கு நான் தேர்வு செய்யப்பட எனது தந்தையிடம் பணம்
கேட்டார்.

அதற்கு எனது தந்தை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தால்
செய்யுங்கள். லஞ்சம் கொடுத்து தேர்வாக வேண்டிய அவசியமில்லை
என்று தெரிவித்து விட்டார்.

அதனால் நான் தேர்வு செய்யப்படவில்லை. அதனை நினைத்து
கதறி அழுதேன். ஆனால் அசாதாரணமாக நடந்து கொண்டால்
வெற்றியடையலாம் என்பதை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது.

எனது கடின உழைப்பால் அணியில் இடம் பிடித்தேன். எனது தந்தை
எனக்கு சரியான வழியை காட்டி இருக்கிறார்’ என்றார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum