புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_c10அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_m10அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 3%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_c10அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_m10அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_c10அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_m10அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_c10அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_m10அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_c10அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_m10அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவதூறு பதிவு; யுஏஇ.,யில் மேலும் ஒரு இந்தியர் வேலையிழப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 19, 2020 8:45 am

துபாய் :
ஐக்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர்,
மாற்று மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதுாறாக
பதிவிட்டதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின், ராஸ் அல் கைமாவில்
உள்ள சுரங்க நிறுவனத்தில், பிரஜ்கிஷோர் குப்தா என்பவர் பணியாற்றி
வந்தார்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவர், 'பேஸ்புக்'கில், மாற்று மதத்தினர்
குறித்து வெளியிட்ட சர்ச்சைப் பதிவு, அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இந்தியாவில், கொரோனா பரவியதற்கு சிலர் தான் காரணம் என்றும்,
டில்லியில் நடந்த வன்முறையை, 'தெய்வீக நீதி' என்றும் குறிப்பிட்டு
பிரஜ்கிஷோர், பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் பணிபுரிந்த நிறுவனம், அவரை வேலையில் இருந்து
நீக்கியுள்ளது.

நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஜீன் பிரான்கோயஸ் மிலியன்
கூறியதாவது:

சகிப்புத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அரசு ஊக்குவித்து வருகிறது. இதுகுறித்து, அனைத்து ஊழியர்களுக்கும்
சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எந்த மதம், இனத்தை சேர்ந்தவர்களாக
இருந்தாலும் சரி, இதுபோன்ற நடத்தையை நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது.
மீறினால், பதவி நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

ஏற்கனவே, மாற்று மதத்தினருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட
மூன்று இந்தியர்கள், இம்மாத துவக்கத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 12:46 pm

சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக