புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவு தகவல் (கேள்வி- பதில்)
Page 1 of 1 •
பசிபிக் பெருங்கடலைச் சுற்றி எரிமலைகள் தொடர்ச்சியாக
அமைந்துள்ளதால் பசுபிக்_____ என அழைக்கப்படுகிறது
விடை:-
நெருப்பு வளையம்
---
இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடியதும்
அல்லது இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்க கூடியதுமான
மிக குறுகிய நிலப்பகுதி_____ ஆகும்
விடை:-
நிலச்சந்தி
--
புவியின் மேற்பரப்பிலுள்ள பொருள்களை அரித்து
அகற்றுதலே___ எனப்படும்
விடை:-
அரித்தல்
----
வங்காள விரிகுடாவையும் பாக் வளைகுடாவையும் இணைப்பது?
விடை:-
பாக் நீர்ச்சந்தி
----
புவியின் மேற்பரப்பு எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது?
விடை:-
71%
----
உலகின் உயரமான சிகரம் எது?
விடை:-
எவரெஸ்ட் (8848 மீ)
----
தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமிகள் எவை?
விடை:-
தர்மபுரி பீடபூமி
கோயம்புத்தூர் பீடபூமி
மதுரை பீடபூமி
---
இந்தியாவில் எந்த நதிகள் ஆற்றுச் சமவெளிகளில்
நாகரிகங்கள் தோன்றி செழித்தோங்கி வளர்ந்தன.
விடை:-
சிந்து நதி மற்றும் எகிப்தின் நைல் நதி
---
புவியின் மூன்றாவது பெரிய பெருங்கடல் எது?
விடை :-
இந்தியப் பெருங்கடல்
---
அட்லாண்டிக் பெருங்கடலையும் மத்திய தரைக் கடலையும்
இணைக்கும் நீர்ச்சந்தி எது?
விடை :-
ஜிப்ரால்டர் நீர்ச்சந்தி
---
கலைச்சொற்கள்
தீவு - நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி
விரிகுடா - அகன்ற நில வளைவைக் கொண்ட கடல் பகுதி
அகழி - பெருங்கடலில் உள்ள அழமான பகுதி
தீபகற்பம் - மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதி
-----
முதலாம் பானிபட் போர்(1526 ஏப்ரல்21)
பாபர் vs இப்ராஹிம் லோடி
---
கான்வா போர்- 1527
பாபர் vs மேவாரின் அரசர் ராணாசங்கா
---
சந்தேரி போர் - 1528
பாபர் vs மேதினிராய்
--
காக்ரா போர் - 1529
பாபர் vs ஆப்கானியர்கள்
---
பகா சகா--
(பானிபட், கான்வா, சந்தேரி, காக்ரா)
--
இந்தியாவில் போர்களில் முதன் முதலில் போர்களில்
பீரங்கியை பயன்படுத்தியவர்?
பாபர்
உலக செவ்வியல் இலக்கியமாக கருதப்படும் பாபரின்
வாழ்க்கை குறிப்பு?
துசுக்-இ-பாபரி (பாபர் நாமா)
இது துருக்கி மொழியில் எழுதபட்டது
---
பாபர் நாமாவை பாரசீக மொழியில் மொழிபெயர்ப்பு
செய்தவர்?
அப்துல் ரகீம் கான்-இ-கானான்
--
ஹீமாயுன்
(1530-1540) (1555-1556)
டெல்லியில் தீன்பனா என்ற புதிய நகரை உருவாக்கியவர்?
ஹூமாயுன்
--
செளசா போர்- 1539
ஹூமாயுன் vs ஷெர்ஷா
(இப்போரில் தோல்வியுற்று தன் உயிரை காத்துக்கொள்ள
ஹூமாயுன் கங்கை நதியை நீந்தி கடந்தார்)
---
கன்னோசி - 1540
ஹூமாயுன் vs ஷெர்ஷா
(ஹூமாயுன் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டு நாடற்ற
அரசரானார்)
--
வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹூமாயுன்
வாழ்க்கையை விட்டே தவறி விழுந்தார் என்று கூறியவர்?
ஸ்டேன்லி லேன்புல்
--
கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின்
தூதுவராக சந்திரகுப்த மெளரிய அரசவையில் இருந்தவர்
யார்?
விடை :-
மெகஸ்தனிஸ்
---
"அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்று
வரை ஒளிர்கிறார்" என்று கூறியவர்?
விடை :-
H.G வெல்ஸ் - வரலாற்றறிஞர்
---
குப்தர்களின் காலத்தில் புகழ்பெற்ற கல்வி மையமாக திகழ்ந்தது எது?
விடை :-
நாளந்தா
---
மெளரியப் பேரரசின் மாபெரும் தலைநகராக விளங்கியது எது
விடை :-
பாடலிபுத்திரம்
----
நீர், வளம், மரங்கள், காடுகள், காட்டுச் சூழல் ஆகியவற்றோடு
தொடர்புடையது எது?
விடை :-
யக் ஷன்
----
சமணம் என்ற சொல் எந்த சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்
விடை :-
ஜினா என்ற சமஸ்கிருத சொல்
---
மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தவர் யார்?
விடை :-
கெளதமசுவாமி
---
புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
விடை :-
சாரநாத்
---
"சத்யமே ஜெயதே" ( வாய்மையே வெல்லும்) என்ற வாக்கியம்
எங்கிருந்து எடுக்கப்பட்டது?
விடை :-
முண்டக உபநிடதம்
-----
ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் எவை?
விடை :-
தங்கம் (ஹிரண்யா)
இரும்பு (சியாமா)
தாமிரம்/செம்பு (அயாஸ்)
-
------------------------
நன்றி:
வாட்ஸப்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1